உருபீடியம் பெர்குளோரேட்டு

ருபீடியம் பெர்குளோரேட்டு (Rubidium perchlorate) என்பது RbClO4, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டிருக்கும் ருபீடியத்தின் பெர்குளோரேட்டு உப்பாகும். மற்ற பெர்குளோரேட்டுகள் போல இதுவும் ஓர் ஆக்சிசனேற்றியாகும். ருபீடியம் பெர்குளோரேட்டு இரண்டு பல்லுருத் தோற்றங்களில் காணப்படுகிறது. 279 0 செ வெப்பநிலைக்கு குறைவான வெப்பநிலையில், அணிக்கோவை மாறிலிகள் a = 0.927 நி.மீ, b = 0.581 நி.மீ, c = 0.753 நி.மீ என்ற அளவீடுகள் கொண்ட நேர்சாய்சதுரப் படிகவமைப்பிலும், 279 0 செ வெப்பநிலைக்கு அதிகமான வெப்பநிலையில் அணிக்கோவை மாறிலி a = 0.770 நி.மீ கொண்ட கனசதுரப் படிகவமைப்பிலும் காணப்படுகிறது.

உருபீடியம் பெர்குளோரேட்டு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ருபீடியம் பெர்குளோரேட்டு
வேறு பெயர்கள்
ருபீடியத்தின் பெர்குளோரிக் அமிலவுப்பு,
ருபீடியம் குளோரேட்டு(VII)
இனங்காட்டிகள்
13510-42-4 N
ChemSpider 145966 Y
EC number 236-840-1
InChI
  • InChI=1S/ClHO4.Rb/c2-1(3,4)5;/h(H,2,3,4,5);/q;+1/p-1 Y
    Key: NQYGGOOZLKJKPS-UHFFFAOYSA-M Y
  • InChI=1/ClHO4.Rb/c2-1(3,4)5;/h(H,2,3,4,5);/q;+1/p-1
    Key: NQYGGOOZLKJKPS-REWHXWOFAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166834
SMILES
  • [Rb+].[O-]Cl(=O)(=O)=O
பண்புகள்
RbClO4
வாய்ப்பாட்டு எடை 184.918 கி/மோல்
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
அடர்த்தி 2.878 கி/செ.மீ3
2.71 கி/செ.மீ3 279 °செ க்கு அதிகமான வெப்பநிலை
உருகுநிலை 281 °C (538 °F; 554 K)
கொதிநிலை 600 °C (1,112 °F; 873 K) (சிதைவடையும்)
அட்டவணையில் காண்க
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R8, R36/38
S-சொற்றொடர்கள் (S2), S46
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தண்ணீரில் ருபீடியம் பெர்குளோரேட்டின் கரைதிறன் அட்டவணை;

வெப்பநிலை (°செ) 0 8.5 14 20 25 50 70 99
கரைதிறன் (கி / 100 மி.லி) 1.09 0.59 0.767 0.999 1.30 3.442 6.72 17.39

மேர்கோள்கள் தொகு

  1. F. Brezina, J. Mollin, R. Pastorek, Z. Sindelar. Chemicke tabulky anorganickych sloucenin (Chemical tables of inorganic compounds). SNTL, 1986.

வெளி இனைப்புகள் தொகு