உரோபர் மக்களவைத் தொகுதி
உரோபர் மக்களவைத் தொகுதி (Ropar Lok Sabha constituency) அல்லது உரூபார் என்பது இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவை தொகுதியாகும்.[1] இது 2008-இல் நீக்கப்பட்டது.[2]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1967[3] | பூட்டா சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1971[4] | |||
1977 | பசந்த் சிங் கல்சா[5] | சிரோமணி அகாலி தளம் | |
1980 | பூட்டா சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1985 | சரண்ஜித் சிங் அட்வால் | சிரோமணி அகாலி தளம் | |
1989 | பிமல் கவுர் கல்சா | சிரோமணி அகாலி தளம் (அ) | |
1992 | ஹர்சந்த் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | பசந்த் சிங் கல்சா | சிரோமணி அகாலி தளம் | |
1997^ | சாத்விந்தர் கவுர் தலிவால்[6] | ||
1998 | சத்விந்தர் கௌர் தலிவால் | ||
1999 | சம்சேர் சிங் துல்லோ[7] | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | சுக்தேவ் சிங் லிப்ரா[8] | சிரோமணி அகாலி தளம் |
^ இடைத்தேர்தல்
- 2008 முதல் பதேகர் சாகிப் மக்களவைத் தொகுதி
தேர்தல் முடிவுகள்
தொகுபொதுத் தேர்தல் 1989
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிஅத (அ) | பீமல் கவுர் கெல்சா | 4,24,010 | 60.38 | New | |
காங்கிரசு | இராஜா சிங் | 1,93,434 | 27.54 | ▼13.16 | |
பசக | ஜஸ்பால் சிங் | 47,077 | 6.70 | புதிது | |
இந்திய கம்யூனிஸ்ட் | இலச்மன் சிங் | 25,143 | 3.58 | 3.28 | |
வாக்கு வித்தியாசம் | 2,30,576 | 32.84 | 20.91 | ||
பதிவான வாக்குகள் | 7,14,245 | 68.47 | ▼ 6.10 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 10,43,186 | ||||
சிஅத (அ) gain from சிஅத | மாற்றம் |
மேலும் காண்க
தொகு- ரூப்நகர் (முன்பு ரோபர் என்று அழைக்கப்பட்டது)
- பதேகர் சாகிப் மக்களவைத் தொகுதி
- இந்திய மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "General Election, 1967 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1971 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "1996 Lok Sabha election results".
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.