உறங்காத கண்கள்

உறங்காத கண்கள்1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டெல்லி கணேஷ், ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

உறங்காத கண்கள்
இயக்கம்ஏ. கே. வேலன்
தயாரிப்புஏ. கே. வி. வின்னி
ஞானி பிரதர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புரஜினிகாந்த்
ஸ்ரீஜெயந்தி
டெல்லி கணேஷ்
வெளியீடுநவம்பர் 23, 1979
நீளம்3467 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறங்காத_கண்கள்&oldid=3947944" இலிருந்து மீள்விக்கப்பட்டது