திண்டல் - அக்ரஹாரம் இணைப்பு சாலை
திண்டல் - அக்ரஹாரம் இணைப்பு சாலையானது (Thindal - Agraharam Link Road) (MDR-62), தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகரினூடாகச் செல்லும் இணைப்புச்சாலைத் திட்டமாகும். [1]இது ஈரோட்டின் ஆரச் சாலைகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உருவாக்கப்பட்டது.
உள் வட்டச்சாலை, ஈரோடு | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 9.6 km (6.0 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | திண்டல் |
முடிவு: | பி.பெ.அக்ரஹாரம் |
அமைவிடம் | |
முக்கிய நகரங்கள்: | ஈரோடு |
நெடுஞ்சாலை அமைப்பு | |
இந்த திண்டல்-வில்லரசம்பட்டி-பெரியசேமூர்-பி.பெ.அக்ரஹாரம் இணைப்பு சாலை ஈரோட்டின உள் வட்டச் சாலை என்றும் அழைக்கப்படுகிறது.
இது வெளி வட்டச்சாலை திட்டத்திற்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட சாலையாகும்.
இணைப்பு
தொகுஇது திண்டல் - வில்லரசம்பட்டி - பெரியசேமூர் வழியாக பி.பெ.அக்ரஹாரம் பகுதியை இணைக்கும் இச்சாலை தற்போது பயன்பாட்டில் மாவட்ட முக்கிய சாலை-62 என வழங்கப்படுகிறது. இந்த இணைப்பு சாலை பெருந்துறை சாலையிலிருந்தது நசியனூர் சாலை, சத்தி சாலை வழியாக பவானி சாலையை இணைக்கிறது.
இந்த சாலை தற்போது மாநில அரசின் மூலம் 11மீ அகலத்தில் மையத்தடுப்புடன் கூடிய பல்வழித்தடத்திலான சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்றுவருக்கின்றன.[2] [3]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-06-03. பார்க்கப்பட்ட நாள் 2020-05-09.
- ↑ https://www.thehindu.com/news/cities/Coimbatore/cm-announces-road-widening-projects-for-erode-district/article29214567.ece
- ↑ https://www.nationaltenders.com/tender/widening-and-improving-the-road-to-multi-mettupalayam-tenders-21411898