ஊரின் சிகூரட்
ஊரின் சிகூரட் (ஆங்கில மொழி: Ziggurat of Ur; ஊரின் பெரும் சிகூரட் எனவும் அழைக்கப்படும்; பொருள்: திகிலை உருவாக்கும் அடித்தளமுடைய வீடு)[1][2] என்பது ஈராக்கின் தற்போதைய தி கார் மாகாணத்திலுள்ள ஊர் எனும் நகரில் சுமேரியக் கட்டிடக்கலையில் அமைக்கப்பட்ட சிகூரட் எனப்படும் கட்டடம் ஆகும்.[3] (சிகூரட் என்பது பண்டைய கீழ் மெசொப்பொத்தேமியாவில் கட்டப்பட்ட பாரிய கட்டமைப்பாகும்.)
ஊரின் சிகூரட் | |
---|---|
மீளமைக்கப்பட்ட சிகூரட்டின் முகப்பு. பிற்கால பாபிலோனியா கட்டமைப்பு எச்சங்களையும் காணலாம் | |
இருப்பிடம் | தி கார் மாகாணம், ஈராக் |
பகுதி | கீழ் மெசொப்பொத்தேமியா |
ஆயத்தொலைகள் | 30°57′46″N 46°6′11″E / 30.96278°N 46.10306°E |
வகை | கோவில் |
பகுதி | ஊர் |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு 21ம் நூற்றாண்டு |
இக்கட்டடம் ஆரம்ப வெண்கல காலத்தில் ஊர் வம்ச மன்னர் ஊர்-நம்மு காலத்தில் (கி.மு 21ம் நூற்றாண்டு) கட்டப்பட்டதாயினும், கி.மு. 6ம் நூற்றாண்டில் சிதைவுற்று எச்சங்களாகியதை புது பாபிலோனியப் பேரரசு காலத்தில், அரசன் நபோனியசஸ் மீளமைத்தார்.[4]
இதனையும் காண்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Jacob Klein Three Šulgi hymns: Sumerian royal hymns glorifying King Šulgi of Ur, Bar-Ilan University Press (1981), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-965-226-018-5, p. 162.
- ↑ Explore the ziggurat of Ur, The Ziggurat of Ur, The British Museum
- ↑ UR, IRAQ
- ↑ Ur, ANCIENT CITY, IRAQ
மேலும் வாசிக்க
தொகு- Woolley, C. Leonard and Moorey, P. R. S., Ur of the Chaldees: Revised and Updated Edition of Sir Leonard Woolley's Excavations at Ur, Cornell University Press (1982).
வெளி இணைப்பு
தொகு- Ziggurat of Ur பரணிடப்பட்டது 2014-10-27 at the வந்தவழி இயந்திரம், Smarthistory at கான் அகாதமி
- Ur (modern name: Tell el-Muqayyar) at Open Context
- A brief history of the Sumerian Ziggurat at Ur பரணிடப்பட்டது 2020-11-27 at the வந்தவழி இயந்திரம்
- Archaeology of ancient Iraq with a section on the ziggurat பரணிடப்பட்டது 2005-06-23 at the வந்தவழி இயந்திரம்
- The Harran and Ur Latitudes, and Tell Göbekli Tepe