ஊரேட் சங்குயினோலென்டா
ஊரேட் சங்குயினோலென்டா (தாவரவியல் வகைப்பாடு: Ouret sanguinolenta) என்பது அமராந்தேசியே குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 184 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “ஊரேட்” பேரினத்தில், எட்டு இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1891 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] வட ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகள், இந்தியா, வளைகுடா நாடுகள், பாக்கித்தான், யேமன் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இத்தாவரம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டதால், மருத்துவ ஆய்வுகளில் பயன்படுகிறது.[2]
ஊரேட் சங்குயினோலென்டா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Ouret |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/OuretO. sanguinolenta
|
இருசொற் பெயரீடு | |
Ouret sanguinolenta (கரோலஸ் லின்னேயஸ்) Kuntze | |
வேறு பெயர்கள் | |
Aerva sanguinolenta |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ouret sanguinolenta". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
"Ouret sanguinolenta". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. - ↑ The Plant Aerva sanguinolenta: A Review on Traditional uses, Phytoconstituents and Pharmacological Activities