ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம்
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் என்பது தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பிற்கான உச்சபட்ச அமைப்பாகும். இது 1964 ஆம் ஆண்டு மாநில கண்காணிப்பு ஆணையமாக தமிழ்நாடு அரசால் மத்திய கண்காணிப்பு ஆணையத்தைப் பின்பற்றித் தொடங்கப்பட்டது.[2]
மாநில அமைப்பு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1964 |
ஆட்சி எல்லை | தமிழ்நாடு |
நிலை | செயல்பாட்டுள்ளது |
தலைமையகம் | எண்.293, எம்கேஎன் சாலை, ஆலந்தூர், சென்னை தமிழ்நாடு 600 016 |
மாநில அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | www |
முக்கியப் பணிகள்
தொகு- ஆணையத்திற்கு வரும் தமிழ்நாடு சார்ந்த ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்தல்.
- மாநில கண்காணிப்பு ஆணையத்திற்கான தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் திரட்டுகள்.
- அரசு அதிகாரிகள் மீது எழும் ஊழல் புகாருக்கு விசாரணை நடத்தல்.
- இந்திய ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன்படி கையூட்டு, ஊழல் குறித்தான புலனாய்வு செய்து கண்டுபிடித்தல்.
- கையூட்டு வாங்கும் அரசு ஊழியர்களை வலைவிரித்து கையும் களவுமாகக் கைது செய்தல்
முக்கிய வழக்குகள்
தொகு- தமிழ்நாட்டில் கிரானைட் ஊழல், மதுரை நடந்த ஊழல்
- செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு[3]
- ஆர். இந்திரகுமாரி மீதான நிதி முறைகேடு[4]
- க. பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கு[5]
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய பணி நியமனமுறையில் நடந்த முறைகேடு.[6]
முன்னாள் இயக்குநர்கள்
தொகுமுன்னாள் இயக்குநர்களின் பட்டியல்.[7]
இயக்குநர்கள் | பணிக்காலம் |
---|---|
ஆர். எம். மகாதேவன், ஐபி., | 22.04.1964 - 15.12.1967 |
எம்.பாலகிருஷ்ண மேனன், ஐபி., | 16.12.1967 - 18.10.1971 |
ஈ.எல். ஸ்ட்ரேசி, ஐபி., | 18.10.1971 - 02.01.1975 |
கே.ஆர்.ஷெனாய், ஐபிஎஸ்., | 10.07.1975 - 30.06.1976 |
சி.வி.நரசிம்மன், ஐபிஎஸ்., | 01.07.1976 - 30.04.1977 |
என்.கிருஷ்ணசாமி, ஐபிஎஸ்., | 13.05.1977 - 31.08.1979 |
கே.வி. சுப்ரமணியன், ஐபிஎஸ்., | 07.12.1979 - 30.06.1980 |
சி.வி. நரசிம்மன், ஐபிஎஸ்., | 01.07.1980 - 30.11.1983 |
வி.ஆர். லெட்சுமி நாராயணன், ஐபிஎஸ்., | 01.02.1984 - 24.01.1985 |
கே. ராதாகிருஷ்ணன், ஐபிஎஸ்., | 24.01.1985 - 12.04.1986 |
பி.பி.ராங்கசாமி, ஐபிஎஸ்., | 13.04.1986 - 31.03.1988 |
சி.எல்.ராமகிருஷ்ணன், ஐபிஎஸ்., | 01.04.1988 - 30.11.1992 |
ஆர்.கே.ராஜவன், ஐபிஎஸ்., | 10.01.1993 - 01.01.1999 |
எஸ்.கணபதி, ஐபிஎஸ்., | 13.01.1999 - 24.05.2001 |
பி.பி.நைய்வால், ஐபிஎஸ்., | 24.05.2001 - 20.09.2001 |
வி.கே.ராஜகோபாலன், ஐபிஎஸ்., | 20.09.2001 - 10.06.2002 |
ஜி. திலகவதி, ஐபிஎஸ்., | 10.06.2002 - 05.03.2003 |
ஜி.நாஞ்சில் குமரன், ஐபிஎஸ்., | 05.03.2003 - 20.05.2006 |
எஸ்.கே.உபாத்தியாய், ஐபிஎஸ்., | 20.05.2006 - 20.05.2008 |
கே. நடராஜன், ஐபிஎஸ்., | 20.05.2008 - 31.12.2008 |
கே. ராமனுஜம், ஐபிஎஸ்., | 01.01.2009 - 06.10.2009 |
போலநாத், ஐபிஎஸ்., | 07.10.2009 - 20.05.2011 |
கே.ஆர்.சியாம் சுந்தர், ஐபிஎஸ்., | 21.05.2011 - 26.05.2011 |
கே.பி.மகேந்திரன், ஐபிஎஸ்., | 08.06.2011 - 25.12.2011 |
டி.கே.ராஜேந்திரன், ஐபிஎஸ்., | 28.12.2011 - 19.09.2012 |
எ.கே.டோக்ரா, ஐபிஎஸ்., | 19.09.2012 - 31.12.2013 |
ஜி.வெங்கடராமன், ஐபிஎஸ்., (i/c) | 01.01.2014 - 24.03.2017 |
எம்.என்.மஞ்சுநாதா, ஐபிஎஸ்., | 24.03.2017 - 19.04.2018 |
கே. ஜெயந்த் முரளி, ஐபிஎஸ்., | 30.04.2018 - 02.06.2019 |
விஜய் குமார், ஐபிஎஸ்., | 03.06.2019 - 30.09.2020 |
கே. ஜெயந்த் முரளி, ஐபிஎஸ்., | 30.09.2020 - 26.02.2021 |
பி. கந்தசாமி, ஐபிஎஸ்., | 11.05.2021- 30.04.2023 |
அபை குமார் சிங், ஐபிஎஸ்., | 05.05.2023 F.N. - till date |
தொடர்புடைய நபர்கள்
தொகு- லத்திகா சரண், கூடுதல் இயக்குநர்
- சவுக்கு சங்கர், அரசியல் விமர்சகர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "ADGP Abhay Kumar Singh to head DVAC". DT Next. https://www.dtnext.in/tamilnadu/2023/05/02/adgp-abhay-kumar-singh-to-head-dvac.
- ↑ "Formation of DVAC, Tamil Nadu". DVAC. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
- ↑ "Disproportionate assets case: notice issued to DVAC". The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/disproportionate-assets-case-notice-issued-to-dvac/article2299908.ece.
- ↑ "Madras High Court bins acquittal of ex-min’s PA in graft case". New Indian Express. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/sep/19/madras-high-court-bins-acquittal-of-ex-mins-pa-in-graft-case-2616164.html.
- ↑ "TN Minister Ponmudy acquitted in land grabbing case". New Indian Express. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/jul/06/tn-minister-ponmudy-acquitted-in-land-grabbing-case-2591998.html.
- ↑ "DVAC raids 42 premises in TNPSC case". New Indian Express. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2011/dec/14/dvac-raids-42-premises-in-tnpsc-case-320120.html.
- ↑ "DVAC Directors - Timeline". DVAC. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.