எஃகு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
எஃகு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் உலக நாடுகளின் எஃகு உற்பத்தி அடிப்படையிலான பட்டியலாகும். 2010ம் ஆண்டு மொத்தமாக உலகில் 1,413.6 மில்லியன் எஃகு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமான 44.3% உற்பத்தி செய்த நாடு சீனாவாகும். உலக எஃகு சங்கத்தின் 2007 முதல் 2010 வரையிலான தகவலின் அடிப்படையில் உருவான தொகுப்பு.[1][2][3]
தரவரிசை | நாடு | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 |
---|---|---|---|---|---|---|
— | உலகம் | 1,351.3 | 1326.5 | 1,219.7 | 1,413.6 | 1,490.1 |
1 | சீன மக்கள் குடியரசு | 494.9 | 500.3 | 573.6 | 626.7 | 683.3 |
— | ஐரோப்பிய ஒன்றியம் | 209.7 | 198.0 | 139.1 | 172.9 | 177.4 |
2 | ஜப்பான் | 120.2 | 118.7 | 87.5 | 109.6 | 107.6 |
3 | அமெரிக்க ஐக்கிய நாடு | 98.1 | 91.4 | 58.2 | 80.6 | 86.2 |
4 | இந்தியா | 53.5 | 57.8 | 62.8 | 68.3 | 72.2 |
5 | உருசியா | 72.4 | 68.5 | 60.0 | 66.9 | 68.7 |
6 | தென் கொரியா | 51.5 | 53.6 | 48.6 | 58.5 | 68.5 |
7 | செருமனி | 48.6 | 45.8 | 32.7 | 43.8 | 44.3 |
8 | உக்ரைன் | 42.8 | 37.3 | 29.9 | 33.6 | 35.3 |
9 | பிரேசில் | 33.8 | 33.7 | 26.5 | 32.8 | 35.2 |
10 | துருக்கி | 25.8 | 26.8 | 25.3 | 29.0 | 34.1 |
11 | இத்தாலி | 31.6 | 30.6 | 19.7 | 25.8 | 28.7 |
12 | தாய்வான் | 20.9 | 19.9 | 15.7 | 19.6 | 22.7 |
13 | மெக்சிகோ | 17.6 | 17.2 | 14.2 | 17.0 | 18.1 |
14 | பிரான்சு | 19.3 | 17.9 | 12.8 | 15.4 | 15.8 |
15 | எசுப்பானியா | 19.0 | 18.6 | 14.3 | 16.3 | 15.6 |
16 | கனடா | 15.6 | 14.8 | 9.0 | 13.0 | 13.1 |
17 | ஈரான் | 10.1 | 10.0 | 10.9 | 12.0 | 13.0 |
18 | ஐக்கிய இராச்சியம் | 14.3 | 13.5 | 10.1 | 9.7 | 9.5 |
19 | போலந்து | 10.6 | 9.7 | 7.2 | 8.0 | 8.8 |
20 | பெல்ஜியம் | 10.7 | 10.7 | 5.6 | 8.1 | 8.1 |
21 | ஆஸ்திரியா | 7.6 | 7.6 | 5.7 | 7.2 | 7.5 |
22 | நெதர்லாந்து | 7.4 | 6.8 | 5.2 | 6.7 | 6.9 |
23 | தென்னாப்பிரிக்கா | 9.1 | 8.3 | 7.5 | 8.5 | 6.7 |
24 | எகிப்து | 6.2 | 6.2 | 5.5 | 6.7 | 6.5 |
25 | ஆஸ்திரேலியா | 7.9 | 7.6 | 5.2 | 7.3 | 6.4 |
26 | அர்ச்சென்டினா | 5.4 | 5.5 | 4.0 | 5.1 | 5.7 |
27 | செக் குடியரசு | 7.1 | 6.4 | 4.6 | 5.2 | 5.6 |
28 | சவூதி அரேபியா | 4.6 | 4.7 | 4.7 | 5.0 | 5.3 |
29 | சுவீடன் | 5.7 | 5.2 | 2.8 | 4.8 | 4.9 |
30 | கசக்ஸ்தான் | 4.8 | 4.3 | 4.1 | 4.3 | 4.7 |
31 | சிலோவாக்கியா | 5.1 | 4.5 | 3.7 | 4.6 | 4.2 |
- | மலேசியா | 6.9 | 6.4 | 4.0 | 4.1 | N/A |
32 | பின்லாந்து | 4.4 | 4.4 | 3.1 | 4.0 | 4.0 |
— | Others[4] | 29.8 (est.) | 28.3 (est.) | 23.3 (est.) | 25.6 (est.) |
ஏற்றுமதி
தொகுதரவரிசை | நாடு | அளவு |
---|---|---|
1 | சீன மக்கள் குடியரசு | 56.3 |
2 | ஜப்பான் | 36.9 |
3 | உக்ரைன் | 28.6 |
4 | செருமனி | 28.6 |
5 | உருசியா | 28.4 |
6 | பெல்ஜியம் | 21.2 |
7 | தென் கொரியா | 19.7 |
8 | துருக்கி | 18.5 |
9 | இத்தாலி | 18.0 |
10 | பிரான்சு | 17.1 |
11 | அமெரிக்க ஐக்கிய நாடு | 11.9 |
12 | தாய்வான் | 10.0 |
13 | நெதர்லாந்து | 10.0 |
14 | போர்த்துகல் | 9.4 |
15 | பிரேசில் | 9.1 |
தரவரிசை | நாடு | அளவு |
---|---|---|
1 | சீன மக்கள் குடியரசு | 32.6 |
2 | ஜப்பான் | 30.1 |
3 | உக்ரைன் | 29.1 |
4 | உருசியா | 25.6 |
5 | பிரேசில் | 10.7 |
6 | பெல்ஜியம் | 7.6 |
7 | செருமனி | 4.9 |
8 | சிலோவாக்கியா | 2.7 |
9 | தென்னாப்பிரிக்கா | 2.6 |
10 | ஆஸ்திரியா | 2.6 |
11 | பின்லாந்து | 2.3 |
12 | நெதர்லாந்து | 2.0 |
13 | பிரான்சு | 1.9 |
14 | கசக்ஸ்தான் | 1.3 |
15 | இந்தியா | 1.2 |
மேற்கோள்கள்
தொகு- ↑ உலக எஃகு சங்கம்[தொடர்பிழந்த இணைப்பு] உலக கச்சா எஃகு உற்பத்தி 2009
- ↑ "உலக கச்சா எஃகு உற்பத்தி 2010" (PDF). Archived from the original (PDF) on 2011-09-30. பார்க்கப்பட்ட நாள் 2012-02-06.
- ↑ "உலக கச்சா எஃகு உற்பத்தி 2011" (PDF). Archived from the original (PDF) on 2020-01-09. பார்க்கப்பட்ட நாள் 2012-02-06.
- ↑ composition of other countries vary year to year, thus is not comparable
- ↑ 2008 World top 20 steel exporting countries in 2006 பரணிடப்பட்டது 2010-01-03 at the வந்தவழி இயந்திரம். ஸ்டீல் குரு.