எகிப்திய சூரியக் கோயில்கள்
எகிப்திய சூரியக் கோயில்கள் (Egyptian sun temples) பண்டைய எகிப்தின் வளமையைக் குறிக்கும் இரா எனும் சூரியக் கடவுளுக்கு, கிமு 25-ஆம் நூற்றாண்டில் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் நியூசெர்ரே இனி, யுசர்காப், சகுரா உள்ளிட்ட மன்னர்கள் மெம்பிசு, அபுசிர், கர்னாக் போன்ற நகரங்களில் சூரியக் கோயில்களை எழுப்பினர்.[1] பின்னர் புதிய எகிப்து இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்சத்தின் பார்வோன் அக்கெனதென் என்பவர் அதின் எனும் சூரியக் கடவுளுக்கு கர்னாக், தீபை ஆகிய நகரங்களில் சூரியக் கோயில்களை எழுப்பினார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Haase, Michael (January 1999). "Abu Gurob (Ägypten) (German)". Antike Welt 30: 306–307.
- ↑ Remler, Pat (2010). Egyptian Mythology, A to Z (in ஆங்கிலம்). Infobase Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781438131801.