எச்டி 110113
எதிப 110113 (HD 110113), TOI-755 எனவும் அழைக்கப்படுகிறது, இது சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 346.5 ஒளியாண்டுகள் (106.2 புடைநொடிகள்) தொலைவில் உள்ள சூரியனைப் போன்ற விண்மீனாகும், மேலும் இது சென்டாரசு விண்மீன் குழுவில் அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், இந்த விண்மீனைச் சுற்றி வரும் ஒரு கோள் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Centaurus |
வல எழுச்சிக் கோணம் | 12h 40m 08.781s[1] |
நடுவரை விலக்கம் | -44° 18′ 43.27″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 10.063[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G8V[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 17.46[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −3.723[1] மிஆசெ/ஆண்டு Dec.: −13.766[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 9.4499 ± 0.0158[1] மிஆசெ |
தூரம் | 345.1 ± 0.6 ஒஆ (105.8 ± 0.2 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 0.997±0.08[2] M☉ |
ஆரம் | 0.968[2] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.46[2] |
ஒளிர்வு | 0.91[1] L☉ |
வெப்பநிலை | 5,732[2] கெ |
சுழற்சி | 20.8 d[2] |
சுழற்சி வேகம் (v sin i) | 1.74[2] கிமீ/செ |
அகவை | 4.0[2] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
பான்மைகள்
தொகுஎதிப 110113 ஆனது G-வகை முதன்மை-வரிசை விண்மீனாக (மஞ்சள் குறுமீன்) வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது சூரியனைப் போலவே 5,730 கெல்வின்s (5,460 °C) வெப்பநிலையையும் கிட்டத்தட்ட 1 சூரியப் பொருண்மையையும் கொண்டுள்ளது.
கோள் அமைப்பு
தொகுஎதிப-755 விண்மீனைச்சுற்றி வரும் எதிப-755 பி மற்றும் எதிப -755 சி ஆகிய இரண்டு கோள்கள் உள்ளதாக 2021 ஆம் ஆண்டு முதல் கருதப்படுகிறது. எதிப-755பி வெப்பநிலை 1,570 கெ அளவுக்கும் மேல் உள்ளது. எதிப-755சி வெப்பநிலை சுமார் 1,260 கெ அளவு குளிராக உள்ளது, அதாவது இவை இரண்டும் சூடான நெப்டியூன்கள் ஆகும். [2]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 4.54 ± 0.64 M⊕ | 0.035 | 2.541+0.0005 −0.001 |
? |
c | 10.49 ± 1.2 M⊕ | 0.068+0.001 −0.002 |
6.744+0.008 −0.009 |
? |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G. Gaia DR3 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Osborn, H. P.; Armstrong, D. J.; Adibekyan, V.; Collins, K. A.; Delgado-Mena, E.; Howell, S. B.; Hellier, C.; King, G. W.; Lillo-Box, J. (2021), "A hot mini-Neptune in the radius valley orbiting solar analogue HD 110113", Monthly Notices of the Royal Astronomical Society, pp. 4842–4857, arXiv:2101.04745, Bibcode:2021MNRAS.502.4842O, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stab182
{{citation}}
: Missing or empty|url=
(help)Osborn, H. P.; Armstrong, D. J.; Adibekyan, V.; Collins, K. A.; Delgado-Mena, E.; Howell, S. B.; Hellier, C.; King, G. W.; Lillo-Box, J.; Nielsen, L. D.; Otegi, J. F.; Santos, N. C.; Ziegler, C.; Anderson, D. R.; Briceño, C.; Burke, C.; Bayliss, D.; Barrado, D.; Bryant, E. M.; Brown, D J A.; Barros, S C C.; Bouchy, F.; Caldwell, D. A.; Conti, D. M.; Díaz, R. F.; Dragomir, D.; Deleuil, M.; Demangeon, O D S.; Dorn, C.; et al. (2021), "A hot mini-Neptune in the radius valley orbiting solar analogue HD 110113", Monthly Notices of the Royal Astronomical Society, 502 (4): 4842–4857, |arXiv:arxiv:2101.04745, |Bibcode:2021MNRAS.502.4842O, |doi:doi:10.1093/mnras/stab182|10.1093/mnras/stab182 - ↑ Houk, Nancy (1978). "Michigan catalogue of two-dimensional spectral types for the HD stars". Ann Arbor: Dept. Of Astronomy, University of Michigan 2. Bibcode: 1978mcts.book.....H.