எச்டி 114386
எதிப 114386 (HD 114386) என்பது சென்டாரசு விண்மீன் குழுவில் சுமார் 91 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 9 வது பருமை நட்சத்திரமாகும் . இது ஒரு ஆரஞ்சு குறுமீனாகும். மேலும் சூரியனுடன் ஒப்பிடும்போது மங்கலானது. தொலைநோக்கி அல்லது நல்ல தொலைநோக்கி வழி இதைப் பார்க்க முடியும்.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Centaurus |
வல எழுச்சிக் கோணம் | 13h 10m 39.8240s[1] |
நடுவரை விலக்கம் | -35° 03′ 17.215″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.73[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K3V[2] |
B−V color index | 0.982[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 33.350 ± 0.0004[3] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −137.097[1] மிஆசெ/ஆண்டு Dec.: −324.880[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 35.7823 ± 0.0515[1] மிஆசெ |
தூரம் | 91.2 ± 0.1 ஒஆ (27.95 ± 0.04 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 6.49[2] |
விவரங்கள் | |
திணிவு | 0.60 ± 0.09[4] M☉ |
ஆரம் | 0.76 ± 0.02[4] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.45 ± 0.06[4] |
ஒளிர்வு | 0.29[2] L☉ |
வெப்பநிலை | 4836 ± 18[4] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 1.0[2] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
2004 ஆம் ஆண்டில், ஜெனீவா புறக்கோள் தேட்டக் குழு, விண்மீனைச் சுற்றி வரும் சூரியனுக்கு அப்பாற்பட்ட கோளைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.37 MJ | 1.65 [6] | 445 | 0.12 |
c | 1.19 MJ | 1.83 | 1046 | 0.06 |
மேலும் காண்க
தொகு- 47 பெருங்கரடி
- சூரியப் புறக்கோள்களின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Mayor, M. et al. (2004). "The CORALIE survey for southern extra-solar planets XII. Orbital solutions for 16 extra-solar planets discovered with CORALIE". Astronomy and Astrophysics 415 (1): 391–402. doi:10.1051/0004-6361:20034250. Bibcode: 2004A&A...415..391M. http://www.aanda.org/articles/aa/full/2004/07/aa0250/aa0250.html.
- ↑ Soubiran, C.; Jasniewicz, G.; Chemin, L.; Zurbach, C.; Brouillet, N.; Panuzzo, P.; Sartoretti, P.; Katz, D. et al. (2018). "Gaia Data Release 2. The catalogue of radial velocity standard stars". Astronomy and Astrophysics 616: A7. doi:10.1051/0004-6361/201832795. Bibcode: 2018A&A...616A...7S.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Stassun, Keivan G.; Collins, Karen A.; Gaudi, B. Scott (2017). "Accurate Empirical Radii and Masses of Planets and Their Host Stars with Gaia Parallaxes". The Astronomical Journal 153 (3): 136. doi:10.3847/1538-3881/aa5df3. Bibcode: 2017AJ....153..136S.
- ↑ "HD 114386". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
- ↑ "Confirmed Planets". Archived from the original on 12 December 2012.