எச்டி 181720 (HD 181720) என்பது தனுசு(சிலை) விண்மீன் குழுவில் தோராயமாக 190 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 8-வது பருமை கொண்ட G-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இந்த விண்மீன் சூரியனை விட பெரியதும் வெப்பமானதும் பொலிவானதும் குறைவான பொருண்மை கொண்டதுமாகும். மேலும் அதன் பொன்ம(உலோக) உள்ளடக்கம் சூரியனைப் போல பத்தில் மூன்று பங்கு அதிகம்.

HD 181720 / Sika
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Sagittarius
வல எழுச்சிக் கோணம் 19h 22m 52.99s[1]
நடுவரை விலக்கம் –32° 55′ 08.6″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)7.84[2]
இயல்புகள்
விண்மீன் வகைG1V[2]
தோற்றப் பருமன் (B)8.44
தோற்றப் பருமன் (J)6.652
தோற்றப் பருமன் (H)6.346
தோற்றப் பருமன் (K)6.294
V−R color index0.599[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)-45.404 கிமீ/செ
Proper motion (μ) RA: 88.154 மிஆசெ/ஆண்டு
Dec.: -415.038 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)16.5816 ± 0.0664[3] மிஆசெ
தூரம்196.7 ± 0.8 ஒஆ
(60.3 ± 0.2 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)4.10[2]
விவரங்கள்
திணிவு0.92[2] M
ஆரம்1.39[2] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.24 ± 0.15[2]
ஒளிர்வு1.94[2] L
வெப்பநிலை5781 ± 18[2] கெ
Metallicity-0.53 ± 0.02[2]
சுழற்சி47 days
சுழற்சி வேகம் (v sin i)1.5[2] கிமீ/செ
வேறு பெயர்கள்
CD–33°14164, GCRV 69331, HIP 95262, LTT 7666, NLTT 47718, PPM 298918, SAO 211218, 2MASS J19225298-3255079, Gaia DR2 6745589980571162752
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
Extrasolar Planets
Encyclopaedia
data

எச்டி 181720 என்ற விண்மீனின் பெயர் சிகா .பன்னாட்டு ஒன்றியத்தைன் 100 வது ஆண்டு விழாவின் போது கானாவின் புற உலகங்களின் பெயரிடல் பரப்புரையில் இந்த பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிகா என்றால் ஈவ் மொழியில் தங்கம் என்று பொருள். [4] [5]

கோள் அமைப்பு

தொகு

2009 ஆம் ஆண்டில், விண்மீனைச் சுற்றி ஒரு வளிமப் பெருங்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது 2019 இல் "தோகே" என்று பெயரிடப்பட்டது. அத்தகைய பொன்மம்(உலோக) வறிய விண்மீன்களைச் சுற்றிவரும் கோல்கள் அரிதானவை (தெரிந்த ஒன்றிரண்டு ஒத்த நிகழ்வுகள் HD 111232,HD 22781 ஆகியன மட்டுமே ). [6]

எச்டி 181720 தொகுதி[2][7]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b (Toge) ≥0.37 MJ 1.78 956 ± 14 0.26 ± 0.06

மேலும் காண்க

தொகு
  • எச்டிHD 5388
  • எச்டி 190984
  • புறக்கோள்களின் பட்டியல்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. http://www.aanda.org/index.php?option=com_article&access=bibcode&Itemid=129&bibcode=2007A%2526A...474..653VFUL.  Vizier catalog entry
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 Santos, Nuno C.; Mayor, Michel; Benz, Willy; Bouchy, François et al. (2010). "The HARPS Search for Southern Extra-solar Planets XXI. Three New Giant Planets Orbiting the Metal-poor Stars HD 5388, HD 181720, and HD 190984". Astronomy and Astrophysics 512 (A47): A47. doi:10.1051/0004-6361/200913489. Bibcode: 2010A&A...512A..47S. http://www.aanda.org/articles/aa/full_html/2010/04/aa13489-09/aa13489-09.html. 
  3. Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  4. "Approved names" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  5. "International Astronomical Union | IAU". பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  6. Adibekyan, Vardan (2019), "Heavy Metal Rules. I. Exoplanet Incidence and Metallicity", Geosciences, p. 105, arXiv:1902.04493, Bibcode:2019Geosc...9..105A, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3390/geosciences9030105 {{citation}}: Missing or empty |url= (help)
  7. Santos, Nuno C.; Mayor, Michel; Bonfils, Xavier; Dumusque, Xavier; Bouchy, François; Figueira, Pedro; Lovis, Christophe; Melo, Claudio; Pepe, Francesco; Queloz, Didier; Ségransan, Damien; Sousa, Sérgio Gonçalves; Udry, Stéphane (2011), "The HARPS search for southern extrasolar planets XXV. Results from the metal-poor sample", Astronomy and Astrophysics, 526: A112, arXiv:1011.2094, Bibcode:2011A&A...526A.112S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201015494, S2CID 119106340
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_181720&oldid=3828678" இலிருந்து மீள்விக்கப்பட்டது