எச். வேலோரம் (H Velorum) என்பது வேலா விண்மீன் குழுவில் உள்ள மூவிண்மீன் அமைப்பாகும், இது தோராயமாக 390 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

HD 76805
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Vela
வல எழுச்சிக் கோணம் 08h 56m 19.2615s[1]
நடுவரை விலக்கம் −52° 43′ 24.5059″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)4.70
இயல்புகள்
விண்மீன் வகைB5V + B9.5V[2]
வான்பொருளியக்க அளவியல்
A
Proper motion (μ) RA: −15.386±0.588[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 14.468±0.524[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)8.5823 ± 0.3177[1] மிஆசெ
தூரம்380 ± 10 ஒஆ
(117 ± 4 பார்செக்)
B
Proper motion (μ) RA: −17.787±0.271[3] மிஆசெ/ஆண்டு
Dec.: 12.031±0.250[3] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)8.1722 ± 0.1358[3] மிஆசெ
தூரம்400 ± 20 ஒஆ
(122 ± 2 பார்செக்)
சுற்றுப்பாதை
PrimaryAa
CompanionAb
Period (P)1.097654
Eccentricity (e)0
வீச்சு (இயற்பியல்) (K1)
(primary)
48.7 km/s
Semi-amplitude (K2)
(secondary)
92.8 km/s
விவரங்கள்
Aa
திணிவு4.14[4] M
வெப்பநிலை16,000[2] கெ
சுழற்சி வேகம் (v sin i)50[2] கிமீ/செ
Ab
திணிவு0.59[4] M
வெப்பநிலை9,500[2] K
விவரங்கள்
B
திணிவு1.55[4] M
வெப்பநிலை8,871[3] கெ
வேறு பெயர்கள்
H Vel, CPD−52 1788, HD 76805, HIP 43878, HR 3574, SAO 236417[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

4.7, 8.0 தோற்றப் பொலிவுப் பருமைகலைக் கொண்ட ஒருமீன்விண்மீன் இணை 2.7 வில்நொடிகளால் பிரிக்கப்படுகின்றன. அவற்றின் மதிப்பிடப்பட்ட வட்டணைக் காலம் 646,000 ஆண்டுகள். முதன்மையான விண்மீன் 1.1 நாள் வட்டனையில் இரண்டு B-வகுப்பு முதன்மை வரிசை இணைமீன்களைக் கொண்ட ஒரு கதிர்நிரல் இரும விண்மீனாகும்..

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 2.3 Veramendi, M. E.; González, J. F. (2014). "Spectroscopic study of early-type multiple stellar systems". Astronomy and Astrophysics 563: A138. doi:10.1051/0004-6361/201322840. Bibcode: 2014A&A...563A.138V. https://www.aanda.org/articles/aa/full_html/2014/03/aa22840-13/aa22840-13.html. 
  3. 3.0 3.1 3.2 3.3 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  4. 4.0 4.1 4.2 "Multiple Star Catalog". Multiple Star Catalog. பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "HD 76805". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_76805&oldid=3830543" இலிருந்து மீள்விக்கப்பட்டது