எத்தில் புரோப்பியோனேட்டு
வேதிச்சேர்மம்
எத்தில் புரோப்பியோனேட்டு (Ethyl propionate) என்பது C2H5 (C2H5COO) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரொப்பியோனிக் அமிலத்தின் எத்தில் எசுத்தரான இச்சேர்மம் அன்னாசிப் பழத்தின் மணத்துடன்[2] காணப்படுகிறது. பசலிப்பழம் அல்லது கிவி பழம்[3] மற்றும் செம்புற்று அல்லது சிட்ராபெரி [4] போன்ற சில பழங்களில் இயற்கையாகவே சிறிதளவு எத்தில் புரோப்பியோனேட்டு இருக்கிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எத்தில் புரோப்பியோனேட்டு
| |
வேறு பெயர்கள்
எத்தில் புரோப்பியோனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
105-37-3 | |
Beilstein Reference
|
506287 |
ChemSpider | 7463 |
EC number | 203-291-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7749 |
வே.ந.வி.ப எண் | UF3675000 |
| |
UN number | N119 |
பண்புகள் | |
C5H10O2 | |
வாய்ப்பாட்டு எடை | 102.1317 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.884325 கி/செ.மீ3 |
உருகுநிலை | −73.6 °C (−100.5 °F; 199.6 K) |
கொதிநிலை | 98.9 °C (210.0 °F; 372.0 K) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [1] |
R-சொற்றொடர்கள் | R10, R18, R36/37/38 |
தீப்பற்றும் வெப்பநிலை | 12 °C (54 °F; 285 K) |
Autoignition
temperature |
440 °C (824 °F; 713 K) |
வெடிபொருள் வரம்புகள் | 1.9-11 % |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Material Safety Data Sheet : Ethyl propionate" (PDF). Chemblink.com. Archived from the original (PDF) on 2014-12-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-27.
- ↑ "Ethyl Propionate | Cameo Chemicals | Noaa". Cameochemicals.noaa.gov. பார்க்கப்பட்ட நாள் 2015-02-27.
- ↑ Bartley, J. P.; Schwede, A. M. (1989). "Production of volatile compounds in ripening kiwi fruit (Actinidia chinensis)". Journal of Agricultural and Food Chemistry 37 (4): 1023. doi:10.1021/jf00088a046.
- ↑ Perez, A. G.; Rios, J. J.; Sanz, C.; Olias, J. M. (1992). "Aroma components and free amino acids in strawberry variety Chandler during ripening". Journal of Agricultural and Food Chemistry 40 (11): 2232. doi:10.1021/jf00023a036.