என்ஜிடிஎசு-3
என் ஜிடிஎசு-3 (NGTS-3) என்பது தெற்கு விண்மீன் தொகுப்பான கொலம்பாவில் அமைந்துள்ள ஒரு விண்மீனாகும். 14.67 என்ற தோற்றப் பொலிவுப் பருமையுள்ள, இதை நோக்க திறன்மிக்க தொலைநோக்கி தேவைப்படுகிறது. இருப்பினும், என்ஜிடிஎசு-3 உண்மையில் தீர்க்கப்படாத கதிர்நிரல் இரும அமைப்பாகும். இந்த அமைப்பு இடமாறு அடிப்படையில் 2,480 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது, ஆனால் நொடிக்கு 8.57 கிமீ ஆர வேகத்தில் நகர்கிறது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Columba |
வல எழுச்சிக் கோணம் | 06h 17m 46.75s[1] |
நடுவரை விலக்கம் | -35° 42′ 23.05″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 14.67±0.01[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G6 V + K1 V |
B−V color index | +0.77[2] |
R−I color index | +0.36[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 8.57±0.05[3] கிமீ/செ |
Proper motion (μ) | RA: -8.838[1] மிஆசெ/ஆண்டு Dec.: +8.771[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 1.3153 ± 0.0193[1] மிஆசெ |
தூரம் | 2,480 ± 40 ஒஆ (760 ± 10 பார்செக்) |
விவரங்கள் [3] | |
A | |
திணிவு | 1.02±0.09 M☉ |
ஆரம் | 0.93±0.23 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.45[4] |
ஒளிர்வு | 0.72±0.03[1] L☉ |
வெப்பநிலை | 5,600±150 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 1.0±0.7 கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
Gaia DR2 2885350546895266432 | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
விண்மீன் பான்மைகள்
தொகுஇந்த அமைப்பு முறையே G6 , K1 ஆகிய இருவகுப்பு முதன்மை வரிசை விண்மீன்களைக் கொண்டுள்ளது; முதன்மை பண்புகள் மட்டுமே அறியப்படுகின்றன. NGTS-3A ஆனது சூரியனை ஒத்த பொருண்மை கொண்டது, ஆனால், அதைவிட 7% சிறியது. இது 5600 கெ விளைவுரு வெப்பநிலையில் அதன் ஒளிக்கோளத்திலிருந்து சூரிய ஒளியில்72% கதிர்வீச்சைத் தருகிறது.5600, இது G-வகை விண்மீனின் வழக்கமான மஞ்சள் நிறத்தை அளிக்கிறது.
கோள் அமைப்பு
தொகு2018 ஆம் ஆண்டில், என்ஜிடிஎச் கணக்கெடுப்பு NGTS-3A விண்மீனைச் சுற்றி வரும் வெப்பமான வியாழனைக் கண்டறிந்தது, இருப்பினும், தனி உறுப்புகள் பார்வைக்குத் தென்படவில்லை.
வார்ப்புரு:Orbitbox planet begin வார்ப்புரு:Orbitbox planet
|}
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 2.2 Zacharias, N.; Finch, C. T.; Girard, T. M.; Henden, A.; Jennifer Bartlett (astronomer); Monet, D. G.; Zacharias, M. I. (February 2013). "The Fourth US Naval Observatory CCD Astrograph Catalog (UCAC4)". The Astronomical Journal 145 (2): 44. doi:10.1088/0004-6256/145/2/44. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2013AJ....145...44Z. https://ui.adsabs.harvard.edu/abs/2013AJ....145...44Z/abstract.
- ↑ 3.0 3.1 Günther, Maximilian N. et al. (August 2018). "Unmasking the hidden NGTS-3Ab: a hot Jupiter in an unresolved binary system". Monthly Notices of the Royal Astronomical Society 478 (4): 4720–4737. doi:10.1093/mnras/sty1193. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-8711. Bibcode: 2018MNRAS.478.4720G. https://ui.adsabs.harvard.edu/abs/2018MNRAS.478.4720G/abstract.
- ↑ Stassun, Keivan G. et al. (October 2019). "The Revised TESS Input Catalog and Candidate Target List". The Astronomical Journal 158 (4): 138. doi:10.3847/1538-3881/ab3467. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2019AJ....158..138S. https://ui.adsabs.harvard.edu/abs/2019AJ....158..138S/abstract.