எர்னெசுட் மாக்
எர்னெசுட் உவால்டுபிரீடு யோசப் வென்செல் மாக் (Ernst Waldfried Josef Wenzel Mach, 18 பெப்ரவரி 1838 – 19 பெப்ரவரி 1916) என்பவர் ஓர் ஆத்திரிய/செக்[1] இயற்பியலறிஞரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் இயற்பியலில் அதிர்வலைகளின் பங்களிப்புக்காக அறியப்படுகிறார். ஒரு ஓட்டம் அல்லது பொருளின் வேகம் மற்றும் ஒலியின் விகிதம் அவரது நினைவாக மாக் எண் என்று அழைக்கப்படுகிறது. ஒலியின் விரைவுக்கும் பொருளின் வேகத்துக்குமான விகிதம் இவரது நினைவாக மாக் எண் என அழைக்கப்படுகிறது. அறிவியலின் மெய்யியலாளராக, இவர் தருக்க நேர்மறைவாதத்திலும், அமெரிக்க நடைமுறைவாதத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.[2] நியூட்டனின் இடம்-நேரம் பற்றிய கோட்பாடுகளை விமர்சித்ததன் மூலம், இவர் ஐன்சுடைனின் சார்புக் கோட்பாட்டை முன்னறிவித்தார்.[3]
எர்னெசுட் மாக் Ernst Mach | |
---|---|
பிறப்பு | பிர்னோ, மொராவியா, ஆத்திரியப் பேரரசு | 18 பெப்ரவரி 1838
இறப்பு | 19 பெப்ரவரி 1916 பவாரியா, செருமானியப் பேரரசு | (அகவை 78)
குடியுரிமை | ஆசுத்திரியா |
துறை | இயற்பியலறிஞர் |
பணியிடங்கள் | கிராசு பல்கலைக்கழகம் சார்லசு-பெர்டினாண்ட் பல்கலைக்கழகம் (பிராகா) வியென்னா பல்கலைக்கழகம் |
கல்வி | வியென்னா பல்கலைக்கழகம் (முனைவர், 1860; DPhil, 1861) |
அறியப்படுவது | மாக் பட்டை மாக் வைரங்கள் மாக் எண் மாக் தெறிப்பு மாக் அலை மாக் கோட்பாடு அதிர்வலைகள் |
கையொப்பம் |
மாக் நினைவாகப் பெயர்கள்
தொகுமாக்கின் நினைவாக இவரது பெயர் பின்வருவனவற்றிற்கு வழங்கப்பட்டது:
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ernst Mach". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். (2016).
- ↑ Blackmore, John T. (1972). Ernst Mach. His Life, Work, and Influence. Berkeley and Los Angeles: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520018495. இணையக் கணினி நூலக மைய எண் 534406. திற நூலக எண் 4466579M.
- ↑ Sonnert, Gerhard (2005). Einstein and Culture (illustrated ed.). Humanity Books. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59102-316-6.
வெளி இணைப்புகள்
தொகு- Ernst Mach bibliography of all of his papers and books from 1860 to 1916, compiled by Vienna lecturer Dr. Peter Mahr in 2016
- Various Ernst Mach links, compiled by Greg C Elvers
- Klaus Hentschel: Mach, Ernst, in: Neue Deutsche Biographie 15 (1987), pp. 605–609.
- குட்டன்பேர்க் திட்டத்தில் Ernst Mach இன் படைப்புகள்
- ஆக்கங்கள் எர்னெசுட் மாக் இணைய ஆவணகத்தில்
- Works by எர்னெசுட் மாக் at LibriVox (public domain audiobooks)
- Short biography and bibliography in the Virtual Laboratory of the Max Planck Institute for the History of Science
- Ernst Mach: The Analysis of Sensations (1897) [translation of Beiträge zur Analyse der Empfindungen (1886)]
- கணித மரபியல் திட்டத்தில் எர்னெசுட் மாக்
- "The critical positivism of Mach and Avenarius": entry in the பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்