எல்லைப் பிடாரி அம்மன் கோயில், சேலம்

எல்லைப் பிடாரி அம்மன் கோயில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது

எல்லைப் பிடாரி அம்மன் கோயில், சேலம்
பெயர்
பெயர்:எல்லைப் பிடாரி அம்மன் கோயில்
அமைவிடம்
அமைவு:சேலம் , தமிழ்நாடு
கோயில் தகவல்கள்
மூலவர்:எல்லைப் பிடாரி அம்மன் கோயில்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோவில்

கோவில் வரலாறு

தொகு

இக்கோயில் அம்மன் சிலை சுயம்புவாக தோன்றியது. பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மன்.

பூஜைகள்

தொகு

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.

போன்ற விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

திருவிழா

தொகு

பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். அப்போது பூக்கரகம் எடுத்தல், அலகு குத்துதல், அக்னிக்குண்டம் இறங்குதல், தீச்சட்டி எடுத்தல் என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு