ஏ-32 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-32 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மன்னாரையும் நாவற்குழியையும் இணைக்கிறது.

ஏ-32 நெடுஞ்சாலை
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மன்னார்
முடிவு:நாவற்குழி
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:திருக்கேதீஸ்வரம், பாலமடு, வெள்ளாங்குளம், பல்லவராயன்கட்டு, சுண்ணாவில், பூநகரி, அறுகுவெளி
நெடுஞ்சாலை அமைப்பு
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ31 ஏ33

ஏ-32 நெடுஞ்சாலை திருக்கேதீஸ்வரம், பாலமடு, வெள்ளாங்குளம், பல்லவராயன்கட்டு, சுண்ணாவில், பூநகரி, அறுகுவெளி ஊடாக நாவற்குழியை அடைகிறது. ஏ-32 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 98.37 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

தொகு
  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". Retrieved 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புகள்

தொகு

9°34′54″N 80°12′02″E / 9.581798°N 80.200453°E / 9.581798; 80.200453


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-32_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=4179087" இலிருந்து மீள்விக்கப்பட்டது