ஐசோபியூட்டைரால்டிகைடு

வேதிச் சேர்மம்

ஐசோபியூட்டைரால்டிகைடு (Isobutyraldehyde) என்பது (CH3)2CHCHO. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர்`ஆல்டிகைடு சேர்மமான ஐசோபியூட்டைரால்டிகைடு சமபகுதியப் பண்பை பியூட்டனால் எனப்படும் என்-பியூட்டைரால்டிகைடு சேர்மத்துடன் கொண்டுள்ளது[1]. ஈர தானியங்கள் அல்லது வைக்கோலின் நெடி இதன் மணமாகும். ஆல்பா ஐதரசன் அணுவை கொண்டிருந்தாலும் இச்சேர்மம் கான்னிசரோ வினைக்கு உட்படுகிறது.

ஐசோபியூட்டைரால்டிகைடு
Ball-and-stick model of the isobutyraldehyde molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில் புரோப்பேனால்
வேறு பெயர்கள்
2-மெத்தில்புரோப்பியோனால்டிகைடு
இனங்காட்டிகள்
78-84-2 Y
ChEBI CHEBI:48943 Y
ChemSpider 6313 Y
InChI
  • InChI=1S/C4H8O/c1-4(2)3-5/h3-4H,1-2H3 Y
    Key: AMIMRNSIRUDHCM-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H8O/c1-4(2)3-5/h3-4H,1-2H3
    Key: AMIMRNSIRUDHCM-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6561
வே.ந.வி.ப எண் NQ4025000
  • CC(C)C=O
UNII C42E28168L Y
பண்புகள்
C4H8O
வாய்ப்பாட்டு எடை 72.11 கிராம்/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.79 கிராம்/செ.மீ3
உருகுநிலை −65 °C (−85 °F; 208 K)
கொதிநிலை 63 °C (145 °F; 336 K)
மிதமாக
இதர கரைப்பான்கள்-இல் கரைதிறன் கரிமக் கரைப்பான்களுடன் கலக்கும்
-46.38•10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.374
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றும்
R-சொற்றொடர்கள் 11
S-சொற்றொடர்கள் 16
தீப்பற்றும் வெப்பநிலை −19 °C; −2 °F; 254 K
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

பெரும்பாலும் புரோப்பீனை ஐதரோபார்மைலேற்றம் செய்யும் போது ஓர் உடன்விளைபொருளாக ஐசோபியூட்டைரால்டிகைடு உருவாகிறது. இச்சேர்மம் ஒவ்வோர் ஆண்டும் பல மில்லியன் டன்கள் இவ்வாறு தயாரிக்கப்படுகிறது[2].

வலிமையான கனிம அமிலங்கள் வினையூக்கியாகச் செயல்பட்டு மெத்தல்லைல் ஆல்ககாலை ஐசோபியூட்டைரால்டிகைடாக மறுசீராக்கம் செய்கின்றன.

பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி இயற்கையிலேயே கூட இச்சேர்மம் உற்பத்தியாகிறது[3]

வினைகள்

தொகு

ஐசோபியூட்டைரால்டிகைடை ஐதரசனேற்றம் செய்தால் ஐசோபியூட்டனாலும், ஆக்சிசனேற்றம் செய்யும்போது மெத்தக்ரோலின் அல்லது மெத்தக்ரைலிக் அமிலமும் கிடைக்கின்றன. பார்மால்டிகைடுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் ஐதராக்சிபைவால்டிகைடு உருவாகிறது[2].

மேற்கோள்கள்

தொகு
  1. Isobutyraldehyde is a retained trivial name under the IUPAC rules.வார்ப்புரு:BlueBook1993
  2. 2.0 2.1 Boy Cornils, Richard W. Fischer, Christian Kohlpaintner "Butanals" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2000, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a04_447
  3. Atsumi, Shota; Wendy Higashide; James C. Liao (November 2009). "Direct photosynthetic recycling of carbon dioxide to isobutyraldehyde". Nature Biotechnology 27 (12): 1177–1180. doi:10.1038/nbt.1586. பப்மெட்:19915552. http://www.nature.com/nbt/journal/v27/n12/full/nbt.1586.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசோபியூட்டைரால்டிகைடு&oldid=2789442" இலிருந்து மீள்விக்கப்பட்டது