ஐபீரிய சிவிங்கிப் பூனை

சிறிய காட்டுப்பூனை

Gnathostomata

ஐபீரிய சிவிங்கிப் பூனை (ஆங்கிலப் பெயர்: Iberian lynx, உயிரியல் பெயர்: Lynx pardinus) என்பது ஒரு வகை காட்டுப் பூனை ஆகும். இது தென்மேற்கு ஐரோப்பாவின் ஐபீரிய மூவலந்தீவுப் பகுதியில் வசிக்கிறது. இது கிட்டத்தட்ட எப்பொழுதுமே ஐரோப்பிய குழிமுயலையே உணவாகக் கொள்கிறது. 20ம் நூற்றாண்டில் நோய், அதிகப்படியான வேட்டையாடுதல், புல்வெளிகள் மற்றும் காடுகளின் அழிப்பு, மற்றும் சட்டவிரோத வேட்டை ஆகியவற்றின் காரணமாக குழிமுயல்களின் எண்ணிக்கை குறைந்ததனால் இதன் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. 

ஐபீரிய சிவிங்கிப் பூனை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. pardinus
இருசொற் பெயரீடு
Lynx pardinus
(டெம்மிங், 1827)
1980ல் பரவல்
ஒரு ஐபீரிய லின்க்ஸ் பூனை, டோனனா தேசியப் பூங்கா

References தொகு

  1. "Lynx pardinus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2016-3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2015. {{cite web}}: Invalid |ref=harv (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபீரிய_சிவிங்கிப்_பூனை&oldid=3928343" இலிருந்து மீள்விக்கப்பட்டது