ஐ-போன் 5எஸ்
ஐ-போன் 5எஸ் (iPhone 5S) என்பது ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கப்பட்ட தொடுதிரை கொண்ட நுண்ணறிப்பேசியாகும். கடந்த செப்டம்பர் 20 2013 அன்று வெளியிடப்பட்ட இது ஐ-போன் வரிசைகளில் ஒன்றாகும். இதனை அறிமுக செய்வதற்காக ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 10 2013 அன்று ஒரு விழாவினை நடத்தியது.
ஐ-போன் 5எஸ் | |
முழக்கம் | "ஐபோன்களில் மிகவும் வியக்கத்தக்கது இதுவே."[1] |
---|---|
தயாரிப்பாளர் | ஃபாக்ஸ்கொன் |
இயங்கு தளம் | iOS 7.0.2 |
உள்ளீடு | 4 buttons switch microphones, touch-screen, acceleration, orientation |
CPU | 800 MHz dual-core Apple A5[2] |
நினைவகம் | 512 MB[3] |
பதிவகம் | 16, 32, or 64 GB |
தொடர்பாற்றல் | ஒய்-ஃபை (802.11 b/g/n) (2.4 GHz only) புளூடூத்.0 Combined GSM/CDMA antenna: quad-band உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்/GPRS/EDGE (800 850 900 1800 1900 MHz) Quad-band UMTS/HSDPA/HSUPA (800 850 900 1900 2100 MHz) (800 MHz unannounced) Dual-band CDMA/EV-DO Rev. A (800 1900 MHz) குளொனொஸ், GPS |
எடை | 140 g (4.9 oz) |
வடிவம் | Slate நுண்ணறி பேசி |
முந்தையது | ஐ-போன் 5 |
தொடர்புள்ளவை | ஐ-போன் 5சி |
உலகிலேயே முதல் முறையாக ஒரு நுண்ணறிபேசியில் 64-பிட்டு செயலியை (ஏ7 ஆப்பிள் செயலி) பொருத்தியது இந்த ஐ-போன் [4] 5எஸ் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "iPhone". Cupertino, California: Apple. பார்க்கப்பட்ட நாள் October 23, 2011.
- ↑ "iPhone 4S Preliminary Benchmarks: ~800MHz A5, Slightly Slower GPU than iPad 2, Still Very Fast". AnandTech. October 11, 2011. பார்க்கப்பட்ட நாள் October 15, 2011.
- ↑ "iPhone 4S Teardown". iFixit. பார்க்கப்பட்ட நாள் October 13, 2011.
Check out the marking, specifically E4E4, denoting two 2 Gb LPDDR2 die—for a total of 4 Gb—or 512 MB
- ↑ "Shop iPhone & Get 1.57% Cashback".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]