ஒசூர் சாலை

பெங்களூரில் உள்ள ஒரு சாலை

பெங்களூர்-ஒசூர் சாலை, கருநாடகத்தின் பெங்களூரையும், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் ஒசூரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7-யின் ஒரு பகுதி ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி பல பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவன பூங்காக்களையும் கொண்டுள்ளது. இந்த சாலையில் எலக்ட்ரானிக் சிட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒசூர் சாலை
Hosur Road
சில்க் போர்டு - வெளிவட்ட சாலை இணைக்கும் அருகில் தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு NHAI, புருகத் பெங்களூரு மகாநகரா பாலிகே, பெங்களூரு வளர்ச்சி ஆணையம்
நீளம்:32 km (20 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:பிரைகேடு சாலை
 வெளிவட்ட சாலை, பன்னேருகட்டா சாலை
தெற்கு முடிவு:அத்திப்பள்ளி, ஆனேகல் தாலுகா
அமைவிடம்
மாநிலங்கள்:கருநாடகம்
நெடுஞ்சாலை அமைப்பு
மடிவாலாவில் உள்ள சாலை

இவற்றையும் பார்க்க

தொகு
பெங்களூரு சுங்க வரிச்சாலை
 
நைசு சாலை அருகிலுள்ள பெங்களூரு சுங்க வரிச்சாலை
வாகன வகை/வழிகள்4 வழிச்சாலை
கடப்பதுஎலக்ட்ரானிக் சிட்டி, சிங்கசந்த்ரா, பொம்மனஹள்ளி, பெங்களூரு–மைசூரு கட்டமைப்பு நடைக்கூட்டம்
இடம்பெங்களூரு
அதிகாரபூர்வ பெயர்பெங்களூரு சுங்க வரிச்சாலை
Websiteblrelevated.co.in
Characteristics
மொத்த நீளம்9.985 கிலோமீட்டர்கள் (6.204 mi) [1]
உயரம்17 மீட்டர்கள் (56 அடி)
History
திறக்கப்பட்ட நாள்சனவரி 22, 2010
Statistics
சுங்கம்ஆம்
  • நைசு ரோடு
  • உள்வட்ட சாலை
  • வெளிவட்ட சாலை

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Completed Stretches of NHDP Phase 3". தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தியா. Archived from the original on 17 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 18 May 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசூர்_சாலை&oldid=3750159" இலிருந்து மீள்விக்கப்பட்டது