ஒடிசா முதலமைச்சர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(ஒரிசா முதலமைச்சர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒடிசா முதலமைச்சர்கள், இந்தியாவின் ஒடிசா மாநிலமும், சட்டமன்றமும் நிறுவப்பட்டத்திலிருந்து தற்போது வரை 14 முதலமைச்சர்களை கண்டுள்ளது. ஒடிசாவின் முதலாவது முதலமைச்சராக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரே கிருஷ்ண மகதாப் பதவி வகித்தார். 2000-ஆண்டிலிருந்து பிஜு ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாய்க் தற்போது வரை முதலமைச்சர் பதவியில் உள்ளார்.
{{{body}}} ஒடிசா முதலமைச்சர் | |
---|---|
நியமிப்பவர் | ஒடிசா ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | கிருஷ்ணா சந்திர கஜபதி |
இணையதளம் | cm |
பிரதமர் / ஒரிசாவின் பிரதம மந்திரிகள்
தொகுஎண் | பெயர் | ஆட்சிக் காலம் | கட்சி | ஆட்சிக் காலத்தின் நாட்கள் | ||
---|---|---|---|---|---|---|
1 | கிருஷ்ணா சந்திர கஜபதி | 1 ஏப்ரல் 1937 | 19 சூலை 1937 | சுயேச்சை | 80 நாட்கள் | |
2 | பிஸ்வநாத் தாஸ் | 19 சூலை 1937 | 4 நவம்பர் 1939 | இந்திய தேசிய காங்கிரசு | 2 ஆண்டுகள், 108 நாட்கள் | |
(1) | கிருஷ்ணா சந்திர கஜபதி | 29 நவம்பர் 1941 | 29 சூன் 1944 | சுயேச்சை | 2 ஆண்டுகள், 213 நாட்கள் |
ஒடிசா முதலமைச்சர்கள் பட்டியல்
தொகுColour key for parties |
---|
எண் | பெயர் | பதவிக் காலம் | அரசியல் கட்சி | பதவி வகித்த நாட்கள் | ||
---|---|---|---|---|---|---|
1 | ஹரேகிருஷ்ணா மகதாப் | 23 ஏப்ரல் 1946 | 12 மே 1950 | இந்திய தேசிய காங்கிரசு | 1002 நாட்கள் | |
2 | நவகிருஷ்ண சௌத்திரி | 12 மே 1950 | 20 பிப்ரவரி 1952 | 635 நாட்கள் | ||
20 பிப்ரவரி 1952 | 19 அக்டோபர் 1956 | |||||
(1) | ஹரேகிருஷ்ணா மகதாப் | 19 அக்டோபர் 1956 | 6 ஏப்ரல் 1957 | 1591 நாட்கள் (மொத்தம்: 2593 நாட்கள்) | ||
6 ஏப்ரல் 1957 | 22 மே 1959 | |||||
22 மே 1959 | 25 பிப்ரவரி 1961 | |||||
– | யாருமில்லை[1] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
25 பிப்ரவரி 1961 | 23 சூன் 1961 | பொருத்தமற்றது | ||
3 | பிஜு பட்நாயக் | 23 சூன் 1961 | 2 அக்டோபர் 1963 | இந்திய தேசிய காங்கிரசு | 832 நாட்கள் | |
4 | பைரேன் மித்ரா | 2 அக்டோபர் 1963 | 21 பிப்ரவரி 1965 | 509 நாள்கள் | ||
5 | சதாசிவ திரிபாதி | 21 பிப்ரவரி 1965 | 8 மார்ச் 1967 | 746 நாள்கள் | ||
6 | இராஜேந்திர நாராயண் சிங் தேவ் | 8 மார்ச் 1967 | 9 ஜனவரி 1971 | சுதந்திரா கட்சி | 1403 நாட்கள் | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
11 சனவரி 1971 | 3 ஏப்ரல் 1971 | பொருத்தமற்றது | ||
7 | விஸ்வநாத் தாஸ் | 3 ஏப்ரல் 1971 | 14 சூன் 1972 | சுயேட்சை | 439 நாட்கள் | |
8 | நந்தினி சத்பதி | 14 சூன் 1972 | 3 மார்ச் 1973 | இந்திய தேசிய காங்கிரசு | 263 நாட்கள் | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
3 மார்ச் 1973 | 6 மார்ச் 1974 | பொருத்தமற்றது | ||
(8) | நந்தினி சத்பதி | 6 மார்ச் 1974 | 16 டிசம்பர் 1976 | இந்திய தேசிய காங்கிரசு | 1016 நாட்கள் (மொத்தம்: 1279 நாட்கள்) | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
16 டிசம்பர் 1976 | 29 டிசம்பர் 1976 | பொருத்தமற்றது | ||
9 | பினாயக் ஆச்சார்யா | 29 டிசம்பர் 1976 | 30 ஏப்ரல் 1977 | இந்திய தேசிய காங்கிரசு | 123 நாட்கள் | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
30 ஏப்ரல் 1977 | 26 சூன் 1977 | பொருத்தமற்றது | ||
10 | நீலாமணி ரவுத்ராய் ரௌத்திரி | 26 சூன் 1977 | 17 பிப்ரவரி 1980 | ஜனதா கட்சி | 968 நாட்கள் | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
17 பிப்ரவரி 1980 | 9 சூன் 1980 | பொருத்தமற்றது | ||
11 | ஜானகி வல்லப பட்நாயக் | 9 சூன் 1980 | 10 மார்சு 1985 | இந்திய தேசிய காங்கிரசு | 3469 நாட்கள் | |
10 மார்ச் 1985 | 7 டிசம்பர் 1989 | |||||
12 | ஏமானந்தா பிசுவால் | 7 டிசம்பர் 1989 | 5 மார்ச் 1990 | 89 நாட்கள் | ||
(3) | பிஜு பட்நாயக் | 5 மார்ச் 1990 | 15 மார்ச் 1995 | ஜனதா தளம் | 1837 நாட்கள் (மொத்தம்: 2669 நாட்கள்) | |
(11) | ஜானகி வல்லப பட்நாயக் | 15 மார்ச் 1995 | 17 பிப்ரவரி 1999 | இந்திய தேசிய காங்கிரசு | 1437 நாட்கள் (மொத்தம்: 4906 நாட்கள்) | |
13 | கிரிதர் கமாங் | 17 பிப்ரவரி 1999 | 6 டிசம்பர் 1999 | 291 நாட்கள் | ||
(12) | ஏமானந்தா பிசுவால் | 6 டிசம்பர் 1999 | 5 மார்ச் 2000 | 91 நாட்கள் (மொத்தம்: 180 நாட்கள்) | ||
14 | நவீன் பட்நாய்க் | 5 மார்ச் 2000 | 16 மே 2004 | பிஜு ஜனதா தளம் | 8864 days (24 ஆண்டுகள், 98 நாட்கள்) | |
16 மே 2004 | 21 மே 2009 | |||||
21 மே 2009 | 21 மே 2014 | |||||
21 மே 2014 | 29 மே 2019 | |||||
29 மே 2019 | 11 சூன் 2024 | |||||
15 | மோகன் சரண் மாச்சி | 12 சூன் 2024 | பதவியில் உள்ளார் | பாரதிய ஜனதா கட்சி | 200 days (0 ஆண்டுகள், 200 நாட்கள்) |
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005. Retrieved on 3 March 2013.