ஓடி விளையாடு தாத்தா
ஓடி விளையாடு தாத்தா (Odi Vilayaadu Thatha) 1977 ஆம் ஆண்டு டி. என். பாலுவின் கதை, வசனம் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தை கே. பி. தங்கவேல் தயாரித்தார். இப்படத்தில் சிறீகாந்த், சிறீபிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஓடி விளையாடு தாத்தா | |
---|---|
இயக்கம் | டி. என். பாலு |
கதை | டி. என். பாலு (வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிறீகாந்த் சிறீபிரியா |
வெளியீடு | 1977 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு
|
|
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, திருப்பத்தூரான் ஆகியோர் எழுதியிருந்தனர்.[2]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|---|
1 | ஓல்ட் எல்லாம் கோல்ட் | பி. சுசீலா | 04:15 | |
2 | சின்ன நாக்கு சிமிழி மூக்கு | டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் | 04:20 | |
3 | ஒரு கோடி பொய்ய | எல். ஆர். அஞ்சலி | ||
4 | பார் ஆடை மறைத்தாலும் | எல். ஆர். ஈஸ்வரி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Odi Vilayadu Thatha (1977) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-10-28.
- ↑ Raaga.com. "Odi Vilaiyaadu Thaatha Songs Download, Odi Vilaiyaadu Thaatha Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs". www.raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-08.