ஓடோகோயிலினி
ஓடோகோயிலினி (Odocoileini) என்பது மான்களின் ஒரு இனக்குழு ஆகும். இதில் தற்போதுள்ள ஏழு பேரினங்கள் மற்றும் பல அழிந்து போன பேரினங்களும் உள்ளன.
ஓடோகோயிலினி | |
---|---|
ஓடோகோலியசு விர்ஜினியசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
இனக்குழு: | Odocoileini
|
பேரினம் | |
|
இந்த இனக்குழுவின் பொதுவான தன்மை வோமரின் தடுப்பு ஆகும். இது பின்னாசியினை முற்றிலும் பிரிக்கிறது.[2]
தொகுதிபிறப்பு வரலாறு
தொகுகில்பர்ட் மற்றும் பலர் 2006[3] மற்றும் துவார்டே மற்றும் பலர். 2008[4] மஜாமாவை பலதொகுதிமரபு உயிர்னத் தோற்றம் கொண்டதாக விளக்கினர்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள்
தொகு- ↑ Vislobokova, I., 1980. The systematic position of a deer from Pavlodar and the origin of neocervinae. Paleontology J. 3, 97–111.
- ↑ Brooke, V., 1878. On the classiWcation of the Cervidae, with a synopsis of the existing species. Proc. Zool. Soc. Lond. 1878, 883–928.
- ↑ Gilbert, C.; Ropiquet, A.; Hassanin, A. (2006). "Mitochondrial and nuclear phylogenies of Cervidae (Mammalia, Ruminantia): Systematics, morphology, and biogeography". Molecular Phylogenetics and Evolution 40 (1): 101–117. doi:10.1016/j.ympev.2006.02.017. பப்மெட்:16584894. https://www.researchgate.net/publication/7194962.
- ↑ José Maurício Barbanti Duarte, Susana González, Jesus E. Maldonado, The surprising evolutionary history of South American deer, Molecular Phylogenetics and Evolution, Volume 49, Issue 1, 2008, Pages 17-22, ISSN 1055-7903, https://doi.org/10.1016/j.ympev.2008.07.009.