கங்கோஜி கொத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

கங்கோஜி கொத்தூர் (Gangoji Kothur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது சிந்தகும்மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.

கங்கோஜி கொத்தூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635121

பெயராய்வு

தொகு

கங்கோ என்னும் தெலுங்கு சொல்லுக்கு மாடுகள் என்பது பொருள். இப்பகுதியில் மாடுககள் முகுதியான அளவு வளர்க்கப்படுவதால் இவ்வூருக்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]

மேற்கோள்

தொகு
  1. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 104. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. "Gangoji Kothur Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கோஜி_கொத்தூர்&oldid=3657010" இலிருந்து மீள்விக்கப்பட்டது