கஞ்சன்பூர் சட்டமன்றத் தொகுதி

கஞ்சன்பூர் சட்டமன்றத் தொகுதி (Kanchanpur Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

கஞ்சன்பூர்
Kanchanpur
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்வடக்கு திரிப்புரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்50,748[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பிரேம் குமார் ரெங்
கட்சிதிரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி

இது வடக்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் தொகு

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1988 திராவ் குமார் ரியாங் திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம்
1993 லென்பிரசாத் மல்சாய் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1998 பிந்துராம் ரியாங்
2003 ராஜேந்திர ரியாங்
2008
2013
2018 பிரேம் குமார் ரியாங்[3] திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி
2023 பிரேம் குமார் ரியாங்[4] திப்ரா மோதா கட்சி

தேர்தல் முடிவுகள் தொகு

2018 தொகு

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: கஞ்சன்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.பூ.ம.மு. பிரேம் குமார் ரியாங்
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. "Information of BLO". பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
  3. 3.0 3.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  4. "PHILIP KUMAR REANG". News 18. பார்க்கப்பட்ட நாள் 2023-03-04.