கஞ்சூர்மார்க்

கஞ்சுர் மார்க் (Kanjur Marg) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை பெருநகரப் பகுதியில் உள்ள மும்பை புறநகர் மாவட்டத்தின் மும்பை கிழக்கு புறநகர் மத்தியில் அமைந்துள்ளது. கஞ்சுர் மார்க் புறநகர் மின்சார இரயில் நிலையம், பவய் போன்ற பகுதிகளுடன் இணைக்கிறது. இங்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை உள்ளது.

காஞ்சுர் மார்க்
காஞ்சுர் காவ்
காஞ்சுர் மார்க் கிராமம்
புறநகர்
காஞ்சுமார்க் வழியாகச் செல்லும் ஜோகேஸ்வரி-விக்ரோளி இணைப்புச் சாலை
காஞ்சுமார்க் வழியாகச் செல்லும் ஜோகேஸ்வரி-விக்ரோளி இணைப்புச் சாலை
காஞ்சுர் மார்க் is located in Mumbai
காஞ்சுர் மார்க்
காஞ்சுர் மார்க்
ஆள்கூறுகள்: 19°08′N 72°56′E / 19.13°N 72.94°E / 19.13; 72.94
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
மாநகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400042
தொலைபேசி குறியீடு022

கல்வி நிலையங்கள் தொகு

கான்சுர் மார்க்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சூர்மார்க்&oldid=3353915" இருந்து மீள்விக்கப்பட்டது