கடல் உணவு

கடல் உணவு என்பது மனிதர்கள் உண்ணும் கடல் உயிரினங்களால் செய்யப்பட்ட உணவாகும். மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி போன்றவை மனிதர்களால் அதிகமாக உண்ணப்படும் கடல் உணவுகளாகும். கடல் புல்லு போன்ற கடல் தாவர இனங்களும் மனிதர்களால் உண்ணப்படுகின்றன. பொதுவாகக் கடல் உணவு மற்றைய புலால் உணவுகளை விடச் சிறந்ததாகவும், கொழுப்புச் சத்து குறைவானதாகவும் காணப்படுகின்றது.

நண்டுக் கறி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_உணவு&oldid=1973651" இருந்து மீள்விக்கப்பட்டது