கட்டபொம்மன் (திரைப்படம்)

மணிவாசகம் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கட்டப்பொம்மன் 1993ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை மணிவாசகம் இயக்கினார்.

கட்டப்பொம்மன்
இயக்கம்மணிவாசகம்
தயாரிப்புராஜேஸ்வரி மணிவாசகம்
கதைமணிவாசகம்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுகே. பி. தயாளன்
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்ராஜா புஸ்பா பிச்சர்ஸ்
விநியோகம்ராஜா புஸ்பா பிச்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 13, 1993 (1993-11-13)[1][2]
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேவா இசையமைப்பில் வெளிவந்த இப்படத்தில் சரத்குமார், வினிதா, நாகேஷ், கவுண்டமணி, செந்தில் போன்றோர் நடித்திருந்தனர்.

கதாப்பாத்திரம்

தொகு

பாடல்கள்

தொகு
கட்டப்பொம்மன்
ஒலிச்சுவடு
வெளியீடு1993
ஒலிப்பதிவு1993
இசைப் பாணிதிரைப்பாடல்கள்
நீளம்22:19
இசைத் தயாரிப்பாளர்தேவா

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் காளிதாசன் இயற்றினார். [3]

வ. எண் பாடல் பாடகர்(கள்) நீளம்
1 "எங்க தென் பாண்டி" மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா 4:27
2 "கூண்டை விட்டு" கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா 4:42
3 "பாலைவனத்தில் ஒரு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 5:05
4 "பிரியா பிரியா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 5:13
5 "துளசி செடியோரம்" எஸ். ஜானகி 4:31

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு
  1. "Filmography of katta bomman". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-19.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Kattabomman (1993)". en.600024.com. Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2013-01-19.
  3. "Kattabomman : Tamil Movie". hummaa.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டபொம்மன்_(திரைப்படம்)&oldid=4086986" இலிருந்து மீள்விக்கப்பட்டது