கட்டப்பொம்மன் (திரைப்படம்)

கட்டப்பொம்மன் 1993ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை மணிவாசகம் இயக்கினார்.

கட்டப்பொம்மன்
இயக்கம்மணிவாசகம்
தயாரிப்புராஜேஸ்வரி மணிவாசகம்
கதைமணிவாசகம்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுகே. பி. தயாளன்
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்ராஜா புஸ்பா பிச்சர்ஸ்
விநியோகம்ராஜா புஸ்பா பிச்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 13, 1993 (1993-11-13)[1][2]
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேவா இசையமைப்பில் வெளிவந்த இப்படத்தில் சரத்குமார், வினிதா, நாகேஷ், கவுண்டமணி, செந்தில் போன்றோர் நடித்திருந்தனர்.

கதாப்பாத்திரம்தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்தொகு

  1. "Filmography of katta bomman". cinesouth.com. பார்த்த நாள் 2013-01-19.
  2. "Kattabomman (1993)". en.600024.com. பார்த்த நாள் 2013-01-19.