கண்கவலி தொடருந்து நிலையம்
கண்கவலி தொடருந்து நிலையம், மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள கண்கவலியில் உள்ளது.
கண்கவலி தொடருந்து நிலையம் कणकवली रेल्वे स्थानक Kankavali Railway Station | |
---|---|
இந்திய இரயில்வே | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | கண்கவலி, சிந்துதுர்க் மாவட்டம், மகாராஷ்டிரா, இந்தியா |
உரிமம் | இந்திய இரயில்வே |
தடங்கள் | கொங்கண் இருப்புப்பாதை |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | KKW |
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே |
தொடர்வண்டிகள்
தொகுஇங்கு நின்று செல்லும் தொடர்வண்டிகளில் சில:[1]
வண்டி எண் | வண்டி |
---|---|
10103 / 10104 | மும்பை சத்திரபதி சிவாஜி – மட்காவ் மாண்டவி விரைவுவண்டி |
10111 / 10112 | சத்ரபதி சிவாஜி முனையம் – மட்காவ் கொங்கண் கன்யா விரைவுவண்டி |
11003 / 11004 | தாதர்–சாவந்தவாடி ராஜ்ய ராணி விரைவுவண்டி |
12051 / 12052 | தாதர் மட்காவ் ஜனசதாப்தி விரைவுவண்டி |
12133 / 12133 | சத்ரபதி சிவாஜி முனையம்–மங்களூர் விரைவுவண்டி |
12617 / 12618 | ஹசரத் நிசாமுதின்–எர்ணாகுளம் மங்கள லட்சத்தீவு விரைவுவண்டி |
22115 / 22116 | லோகமான்ய திலக் முனையம் – கர்மளி ஏ.சி. அதிவிரைவுவண்டி |
22149 / 22150 | புணே–எர்ணாகுளம் பூர்ணா விரைவுவண்டி |
22475 / 22476 | பிகானேர்–கோயம்புத்தூர் ஏ.சி. அதிவிரைவுவண்டி |
22629 / 22630 | தாதர்–திருநெல்வேலி விரைவுவண்டி |