கண்டுகூர்
கண்டுகூர் (Kandukur), இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரகாசம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வருவாய் கோட்டம் மற்றும் தேர்வுநிலை நகராட்சியாகும். இது கண்டுகூர் வட்டத்தில் கண்டுகூர் வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ளது.[3][4][5]
கண்டுகூர் | |||||
— தேர்வு நிலை நகராட்சி — | |||||
ஆள்கூறு | 15°13′00″N 79°54′15″E / 15.2166650°N 79.9042°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் | ||||
மாவட்டம் | பிரகாசம் | ||||
வட்டம் | கண்டுகூர் | ||||
ஆளுநர் | எசு. அப்துல் நசீர்[1] | ||||
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி[2] | ||||
நகராட்சித் தலைவர் | |||||
ஆணையர் | |||||
மக்கள் தொகை • அடர்த்தி |
58,000 (2011[update]) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 71.86 சதுர கிலோமீட்டர்கள் (27.75 sq mi) | ||||
குறியீடுகள்
|
மக்கள்தொகை பரம்பல்
தொகு2017-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 1,54,000 ஆகும். அதில் 51% ஆண்களும், 49% பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 63 சதவீதமாக உள்ளது[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ "Prakasam District Mandals" (PDF). Census of India. pp. 166, 180. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
- ↑ "Elevation for Kandukuru, Praksam district". Veloroutes. பார்க்கப்பட்ட நாள் 12 August 2014.
- ↑ "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.