கண்ணனேந்தல்

கண்ணனேந்தல் (ஆங்கிலம்:Kannadendal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியின் 2-வது மண்டலத்தில், 25-வது வார்டில் அமைந்துள்ளது.[4] முன்னர் இது மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு கிராம ஊராட்சியாக இருந்தது. [5].

கண்ணனேந்தல்
கண்ணனேந்தல்
இருப்பிடம்: கண்ணனேந்தல்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°57′56″N 78°08′26″E / 9.965448°N 78.140602°E / 9.965448; 78.140602ஆள்கூறுகள்: 9°57′56″N 78°08′26″E / 9.965448°N 78.140602°E / 9.965448; 78.140602
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 15,987 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. மதுரை மாநகராட்சியின் 4 மண்டலங்களும், வட்டங்களும்
  5. http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=24&tlkname=Madurai%20West&region=2&lvl=block&size=1200

வெளி இணைப்புதொகு

விக்கி மேப்பியாவில் கண்ணநேந்தல் அமைவிடம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணனேந்தல்&oldid=2789936" இருந்து மீள்விக்கப்பட்டது