கதிர் பொறியியல் கல்லூரி

கோயம்புத்தூருக்க அருகில் உள்ள பொறியியல் கல்லூரி

கதிர் பொறியியல் கல்லூரி (Kathir College of Engineering) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோவை, நீலம்பூர் அவினாசி சாலையில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர்கள் (5.0 mi) தொலைவில் உள்ளது. இந்த கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.

கதிர் பொறியியல் கல்லூரி
குறிக்கோளுரைWisdom Tree
வகைதனியார்
உருவாக்கம்2008 (2008)
சார்புஅண்ணா பல்கலைக்கழகம்
தலைவர்இ.எஸ்.கதிர்
அமைவிடம்
நீலாம்பூர் அவினாசி சாலை
, , ,
11°4′6.1″N 77°4′57.3″E / 11.068361°N 77.082583°E / 11.068361; 77.082583
வளாகம்நாட்டுப்புறம்
18 ஏக்கர்கள் (7.3 ha)
நிறங்கள்சிவப்பு
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்kathir.ac.in

கதிர் பொறியியல் கல்லூரியானது கே. ஏ. செங்கோட்டையனின் (தமிழக பள்ளித் கல்வி அமைச்சர்) மகனான இ. எஸ். கதிரை உடமையாளரக கொண்டு 2008 இல் லமிகா கல்வி அறக்கட்டளை சார்பாக நிறுவப்பட்டது. இங்கு ஏழு இளநிலை மற்றும் ஐந்து முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்_பொறியியல்_கல்லூரி&oldid=2812442" இலிருந்து மீள்விக்கப்பட்டது