கதுவா தொடருந்து நிலையம்
கதுவா தொடருந்து நிலையம் (Kathua railway station) (நிலையக் குறியீடு: KTHU), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள ஜம்மு பகுதியில் உள்ள கதுவா மாவட்டத்தின் தலைமையிடமான் கதுவா நகரத்தில் உள்ளது. இது ஜம்மு தாவி தொடருந்து நிலையத்திலிருந்து தென்கிழக்கே 77.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முற்றிலும் மின்மயமாக்கபட்ட ஜலந்தர்-ஜம்மு இருப்புப்பாதையில் கதுவா தொடருந்து நிலையம் உள்ளது.
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | கதுவா, கதுவா மாவட்டம் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி), 184102 இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 32°23′53″N 75°33′03″E / 32.3981°N 75.5507°E | ||||
ஏற்றம் | 393 மீட்டர் | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | வடக்கு இரயில்வே | ||||
தடங்கள் | ஜலந்தர்-ஜம்மு இருப்புப்பாதை | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 6 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | Standard (on ground) | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | KTHU | ||||
மண்டலம்(கள்) | வடக்கு இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | ஃபிரோஸ்பூர் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
கதுவா தொடருந்து நிலையத்தில் நாள்தோறும் 54 தொடருந்துகள் நின்று செல்கிறது.[1][2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Trains name & Nos passing via Kathua Kathua Train Station
- ↑ "Indian Railways : Kathua Station, All Trains Passing through Kathua Railway Station, KTHU Station All Trains Schedule". indianrailways.info. பார்க்கப்பட்ட நாள் 2016-04-20.