கத்தூரி எருது

கத்தூரி எருது
புதைப்படிவ காலம்:0.2–0 Ma
மத்திய பிலெய்ஸ்டோசின் – தற்காலம்
கத்தூரி எருமை, லுனேபர்க் நில வனவிலங்குப் பூங்கா, செருமனி.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Caprinae
பேரினம்:
Ovibos
  பூர்வீக வாழ்விடங்கள்
  20 ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்ய முயற்சிக்கப்பட்ட இடங்கள்

கத்தூரி எருது (Ovibos moschatus) என்பது ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் ஒரு பாலூட்டியாகும்.[2] இது இதன் தடிமனான தோலுக்காக அறியப்படுகிறது. இது இனுக்ரிருற் மொழியில் உமிங்மக் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் தாடியுள்ள ஒன்று என்பதாகும்.[3] இவை கிரீன்லாந்து, கனடாவின் வடமேற்கு நிலப் பகுதிகளின் மற்றும் நூனவுட்டின் ஆர்க்டிக் பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகிறது.[4] இவை சிறிய எண்ணிக்கையில் அலாஸ்கா, கனடாவின் யூக்கான், ஸ்காண்டிநேவியா மற்றும் சைபீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

உசாத்துணை

தொகு
  1. Gunn, A.; Forchhammer, M. (2008). "Ovibos moschatus". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008 (errata version published in 2016): e.T29684A86066477. http://www.iucnredlist.org/details/29684/0. பார்த்த நாள்: 24 June 2017. 
  2. Grubb, P. (2005). "Order Artiodactyla". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 707. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494. {{cite book}}: Invalid |ref=harv (help)
  3. Flood, P. F.; Abrams, S. R.; Muir, G. D.; Rowell, J. E. (August 1989). "Odor of the muskox". Journal of Chemical Ecology 15 (8): 2207–2217. doi:10.1007/bf01014110. https://link.springer.com/article/10.1007%2FBF01014110. பார்த்த நாள்: 2014-11-01. 
  4. Animal Life in Greenland – an introduction by the tourist board. Greenland-guide.gl. Retrieved on 2011-09-15.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தூரி_எருது&oldid=3630469" இலிருந்து மீள்விக்கப்பட்டது