கன்னடர்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

கன்னடர் எனப்படுவோர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு கன்னட மொழி பேசும் மக்கள் ஆவர். இவர்களை கன்னடிக (Kannadiga) என்று கன்னடத்தில் அழைக்கிறார்கள். பூர்வீகம் கர்நாடகா என்றாலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கோவா, மகாராட்டிரம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களிலும் கன்னடம் பேசப்படுகிறது. தமிழ்மொழியைப் போல இம்மொழியிலும் பல வட்டார வழக்குகள் இருக்கின்றன. கன்னடர்கள் கன்னட மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட சில பேரரசுகளை நிறுவினார்கள்.[1][2][3]

குறிப்பிடத்தக்க நபர்கள் தொகு

சரித்திர காலத்தவர்கள் தொகு

சமூகபிரமுகர்கள் தொகு

அரசியல்வாதிகள் தொகு

திரைப்படத்துறை தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Statement 1 : Abstract of speakers' strength of languages and mother tongues - 2021
  2. Statement 1 : Abstract of speakers' strength of languages and mother tongues - 2011
  3. "Population by religion community – 2011". Census of India, 2011. The Registrar General & Census Commissioner, India. Archived from the original on 25 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னடர்&oldid=3889929" இலிருந்து மீள்விக்கப்பட்டது