கம்பன் புகழ் விருது

கம்பன் புகழ் விருது என்பது அகில இலங்கைக் கம்பன் கழகம் உலகளாவியத் தமிழ்ப்பணி செய்த சான்றோர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கிவரும் விருது ஆகும்.

வி.ரி.வி. பவுண்டேஷன் நிறுவியுள்ள வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை நினைவு அறக்கட்டளை வழங்கும் இக் 'கம்பன்புகழ் விருது' ஒவ்வொரு ஆண்டும் கொழும்புக் கம்பன் விழாவில் கேடயம், பொன்னாடை, ரூபா ஒரு இலட்சம் பொற்கிழி ஆகியவற்றுடன் வழங்கப்படுகிறது.

விருது பெற்றோர்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "பி. சுசீலாவிற்கு விருது பிரதமர் வழங்கி கௌரவிப்பு". தினகரன் வாரமஞ்சரி. 28 மார்ச் 2016. Retrieved 29 மார்ச் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பன்_புகழ்_விருது&oldid=3928550" இலிருந்து மீள்விக்கப்பட்டது