சிலம்பொலி செல்லப்பன்

சிலம்பொலி சு. செல்லப்பன் (22 டிசம்பர் 1929 - 06 ஏப்ரல் 2019)[1] தமிழறிஞரும், எழுத்தாளரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்புதொகு

நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையம் எனும் ஊரில் சுப்பராயன், பழனியம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். சிறந்த பேச்சாளர்.

பணிகளும் பொறுப்பும்தொகு

  • கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர்.
  • மாவட்டக் கல்வி அலுவலர்
  • இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர் 1968
  • தமிழ் வளர்ச்சி இயக்குநர்
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர்
  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர்
  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் பரிந்துரைக்கும் குழுவின் தலைவர் 1999[2]

எழுத்தாளர்தொகு

சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கியத் தேன் உட்படப் பல நூல்களை எழுதியிருக்கிறார்.

எழுதிய நூல்கள்தொகு

  • சிலம்பொலி (1975)
  • சங்க இலக்கியத் தேன் (மூன்று தொகுதிகள், 1996)
  • நல்ல குறுந்தொகையில் நானிலம், 1959
  • மூன்றும் நான்கும் (திரிகடுகம் , நாண்மணிக்கடிகை தெளிவுரை), 1980
  • இளங்கோ அடிகள் அருளிய சிலப்பதிகாரம் (மூலமும் தெளிவுரையும்), 1994
  • மணிமேகலை (மூலமும் தெளிவுரையும்), 1998
  • நாலடியார் (மூலமும் தெளிவுரையும்), 2000
  • மலர் நீட்டம் (திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள்), 2003
  • சிலப்பதிகாரச் சிந்தனைகள், 2011
  • கணிதச் செல்வம் (எட்டு நூல்கள்), 1964-1966
  • பாரதிதாசன் ஒர் உலகக் கவிஞர், 1983
  • வளரும் தமிழ், 1987
  • காப்பியக் கம்பரும் புரட்சிக் கவிஞரும், 1989
  • நெஞ்சை அள்ளும் சீறா (நான்கு தொகுதிகள்), 2004
  • இலக்கியச் சிந்தனைகள், 2004
  • பெருங்கதை ஆராய்ச்சி, 2006
  • இக்காலத் தமிழ்க் காப்பியங்கள், 2004
  • இலக்கியம் ஒரு பூக்காடு, 2004
  • பூங்காவில் புதுமணம், 2009
  • இசுலாமிய இலக்கியச் சாரல், 2011
  • நான் ஒரு தும்பி, 2004
  • திருக்குறள் இன்பத்துப்பால் (மூலமும் உரையும்), 2015
  • பெருங்குணத்துக் கண்ணகி, 2008
  • செம்மொழித்தமிழ் அகப்பொருள் களஞ்சியம்:14 தொகுதிகள், 2016
  • சிலம்பொலியார் பார்வையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர், 2008

பட்டங்களும் விருதுகளும்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்". புதிய தலைமுறை (6-04-2019). பார்த்த நாள் 6-04-2019.
  2. 1999-01-06 நாளிட்ட சூனியர் விகடன்

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலம்பொலி_செல்லப்பன்&oldid=2781805" இருந்து மீள்விக்கப்பட்டது