கம்பம் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(கம்பம் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கம்பம், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு

உத்தமபாளையம் வட்டம் (பகுதி)

தேவாரம், தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், உத்தமபாளையம், மல்லிங்காபுரம், கோகிலாபுரம், இராயப்பன்பட்டி, அழகாபுரி, முத்துலாபுரம், சின்னஒவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர் மலை, வேப்பம்பட்டி மற்றும் சீப்பாலக்கோட்டை கிராமங்கள்.

தேவாரம் (பேரூராட்சி), பண்ணைப்புரம் (பேரூராட்சி), கோம்பை (பேரூராட்சி), உத்தமபாளையம் (பேரூராட்சி), அனுமந்தன்பட்டி (பேரூராட்சி), க.புதுப்பட்டி (பேரூராட்சி), கம்பம் (நகராட்சி), சின்னமனூர் (நகராட்சி) மற்றும் ஓடைப்பட்டி (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 கி. பொ. கோபால் காங்கிரசு 34,483 45.53 பி. எஸ். செல்லத்துரை திமுக 33,806 44.63
1977 ஆர். சந்திரசேகரன் அதிமுக 34,902 41% என். நடராஜன் திமுக 34,080 40%
1980 ஆர். டி. கோபாலன் அதிமுக 47,577 49% கம்பம் மகேந்திரன் திமுக 35,395 36%
1984 எஸ். சுப்பராயர் அதிமுக 52,228 51% என். ராமகிருஷ்ணன் திமுக 47,005 46%
1989 நா. இராமகிருஷ்ணன் திமுக 52,509 46% ஆர். டி. கோபலன் அதிமுக(ஜெ) 37,124 32%
1991 ஒ. ஆர். ராமச்சந்திரன் காங்கிரஸ் 59,263 56% பி. ராமர் திமுக 35,060 33%
1996 ஒ. ஆர். ராமச்சந்திரன் தமாகா 58,628 52% ஆர். டி. கோபாலன் சுயேச்சை 22,888 20%
2001 ஒ. ஆர். ராமச்சந்திரன் தமாகா 56,823 51% என். கே. கிருஷ்ணகுமார் பாஜக 52,437 47%
2006 நா. இராமகிருஷ்ணன் மதிமுக 50,761 43% பெ. செல்வேந்திரன் திமுக 48,803 42%
2011 நா. இராமகிருஷ்ணன் திமுக 80,307 48.58% முருகேசன் தேமுதிக 68,139 41.22%
2016 எஸ். டி. கே. ஜக்கையன் அதிமுக 91,099 47.48% கம்பம் நா. இராமகிருஷ்ணன் திமுக 79,878 41.63%
2021 நா. இராமகிருஷ்ணன் திமுக[2] 104,800 51.81% சையதுகான் அதிமுக 62,387 30.84%

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,29,234 1,33,463 25 2,62,722

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2015.
  2. கம்பம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)