கரம்சேரா சட்டமன்றத் தொகுதி

கரம்சேரா சட்டமன்றத் தொகுதி (Karamcherra Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[3]

கரம் சேரா
Karamcherra
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்தலாய் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்43,842[2]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிதிப்ரா மோதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இது தலாய் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் தொகு

ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் கட்சி
2018 திப்பா சந்திரா கரன்காவ்ல்[4] பாரதிய ஜனதா கட்சி
2023 பால் தாங்சூ[2] திப்ரா மோதா கட்சி

தேர்தல் முடிவுகள் தொகு

2023 தொகு

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: கரம்சேரா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திப்ரா மோதா பால் தாங்சூ 20,496 52.73% +52.73
பா.ஜ.க பிரஜா லால் திரிப்புரா 9,901 25.47% +25.47%
காங்கிரசு திபா சந்திரா கிரக்காவால் 7, 344 18.89% -36.55%
வாக்கு வித்தியாசம் 10,595 -2.71%
பதிவான வாக்குகள் 38,504 89.65 %
திப்ரா மோதா gain from பா.ஜ.க மாற்றம் 52.73%

2018 தொகு

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: கரம்சேரா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க திப்பா சந்திரா கரன்காவ்ல்
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க gain from [[|வார்ப்புரு:/meta/shortname]] மாற்றம்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Banik, Mrinal (March 25, 2023). "Why Tripura's youngest MLA says youth are 'bound to join politics'". eastmojo.com. பார்க்கப்பட்ட நாள் April 19, 2023.
  2. 2.0 2.1 2.2 "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  3. "Information of BLO". பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
  4. 4.0 4.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.