கரும்பட்டை குக்குறுவான்
கரும்பட்டை குக்குறுவான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | மெகலைமிடே
|
பேரினம்: | சைலோபோகன்
|
இனம்: | சை. ஜாவானென்சு
|
இருசொற் பெயரீடு | |
சைலோபோகன் ஜாவானென்சு (கோர்சூபீல்டு, 1821) | |
வேறு பெயர்கள் | |
மேகலைமா ஜாவானென்சு |
கரும்பட்டை குக்குறுவான் (Black-banded barbet)(சைலோபோகன் ஜாவானென்சு) என்பது மெகலைமிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது சாவகம் மற்றும் பாலி தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
கரும்பட்டை குக்குறுவானின் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2017). "Psilopogon javensis". IUCN Red List of Threatened Species 2017: e.T22681622A110591039. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22681622A110591039.en. https://www.iucnredlist.org/species/22681622/110591039. பார்த்த நாள்: 17 November 2021.