கரும்பூசண ஈப்பிடிப்பான்

கரும்பூசண ஈப்பிடிப்பான்
படம் கெயூலெமான்சு, 1879
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மியூசிகாப
இனம்:
மி. இன்பூசுகேடா
இருசொற் பெயரீடு
மியூசிகாபா இன்பூசுகேடா
கேசின், 1855
வேறு பெயர்கள்
  • ஆர்டோமையாசு புல்ஜினோசா

கரும்பூசண ஈப்பிடிப்பான் (Sooty flycatcher)(மியூசிகாபா இன்பூசுகேடா) என்பது மியூசிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது அங்கோலா, கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, எக்குவடோரியல் கினி, காபோன், நைஜீரியா, தெற்கு சூடான், தன்சானியா, உகாண்டா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2012). "Muscicapa infuscata". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22709230/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. Oiseaux.net. "Gobemouche enfumé - Muscicapa infuscata - Sooty Flycatcher". www.oiseaux.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.