கலாசார விருது (சிங்கப்பூர்)
கலாசார விருது (Cultural Medallion) என்பது சிங்கப்பூரில் நடனம், அரங்கு, இலக்கியம், இசை, ஒளிப்படவியல், கலை, திரைப்படம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் உயர் அரசு விருதாகும். 1979 ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஓங் டெங் சியோங், அப்போது கலாசார அமைச்சராக இருந்த போது இதனை ஆரம்பித்து வைத்தார். இவ்விருது சிங்கப்பூர் தேசிய கலைப் பேரவையினால் நிருவகிக்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருதுடன் அவர்களின் புதிய ஆக்கங்களை வெளியிடுவதற்கான ஊக்கத்தொகையாக 80,000 சிங்கப்பூர் டாலர்கள் வரை பணப் பரிசும் வழங்கப்படுகிறது.[1]
முன்னர் இவ்விருது கலாசார அமைச்சரினால் வழங்கப்பட்டு வந்தது. 2006 ஆம் ஆண்டு முதல் குடியரசுத் தலைவரினால் தலைவர் மாளிகையில் வைத்து வழங்கப்படுகின்றது. 2012 ஆம் ஆண்டு முதல் பரிசு பெறும் விருதாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.[2]
2013 ஆம் ஆண்டு முதல், பல்-துறைக் கலைஞர்களையும் கௌரவிக்கும் முகமாக, கலாசார விருது பெறும் விருதாளர்களின் துறைகள் அறிவிக்கப்படுவதில்லை.[3]
கலாசார விருது பெற்றவர்கள்
தொகுஆண்டு | பகுப்பு | பெயர் |
---|---|---|
1979 | நடனம் | மாதவி கிருஷ்ணன் |
நாடகம் | பானி பிங் புவாங் | |
இசை | சூ ஹோயி | |
டேவிட் லிம் கிம் சான் | ||
இலக்கியம்ம் | எட்வின் நடேசன் தம்பு | |
கலை | வீ பெங் சொங் | |
1981 | நடனம் | கோ சூ கிம் |
நாடகம் | ஜொவானா வொங் கீ ஹெங் | |
இசை | அகமது பின் ஜாஃபர் | |
இலக்கியம் | வொங் மென் வூன் | |
கலை | லீ ஹொக் மோ | |
இங் எங் டெங் | ||
1982 | நாடகம் | லின் சென் |
இசை | லியோங் யூன் பின் | |
இலக்கியம் | கோ போ செங் | |
புகைப்படம் | டேவிட் டாய் போய் செர் | |
கலை | ஜார்ஜெட் சென் லியிங் | |
1983 | நாடகம் | கிறித்தோபர் என்றி ரொத்வெல் அலென் |
இசை | விவியன் கோ | |
இலக்கியம் | ஆர்தர் யாப் | |
புகைப்படம் | ஆங் சுவீ சாய் | |
1984 | நாடகம் | எஸ். வரதன் |
இசை | காம் யீ யொங் | |
புகைப்படம் | யிப் சொங் ஃபுன் | |
கலை | தாமசு யோ | |
1985 | நாடகம் | லோ இங் சிங் |
இலக்கியம் | லீ த்சூ பெங் | |
புகைப்படம் | தான் லிப் செங் | |
கலை | தாய் சீ தோ | |
1986 | நடனம் | கோ சூ சான் |
நாடகம் | அல்மாடி அல்-ஹாஜ் இப்ராகிம் | |
என். பழனிவேலு | ||
இசை | பவுல் அபிசேகநாதன் | |
இலக்கியம் | வொங் யூன் வா | |
கலை | பான் சோ | |
தியோ எங் செங் | ||
1987 | நடனம் | சொம் சயித் |
நாடகம் | மாக்சு லீ பொன்ட் | |
இசை | தெங் மா செங் | |
இலக்கியம் | ஹஜ் முகம்மது ஆரிப் பின் அகமது | |
புகைப்படம் | லீ லிம் | |
கலை | தான் சுவீ ஹியான் | |
1988 | நடனம் | லிம் ஃபெய் சென் |
நாடகம் | தாய் பின் வீ | |
இசை | அலெக்ஸ் அபிசேகநாதன் | |
இலக்கியம் | என். அப்துல் ரகுமான் | |
புகைப்படம் | சுவா சூ பின் | |
கலை | இசுக்காந்தர் ஜலீல் | |
1989 | நடனம் | நீலா சத்தியலிங்கம் |
நாடகம் | கோ பாவோ குன் | |
புகைப்படம் | ஃபூ தீ ஜுன் | |
கலை | கோ பெங் குவான் | |
1990 | நடனம் | சாந்தா பாஸ்கர் |
நாடகம் | ஆன் லோ தா | |
இசை | லிம் யாவு | |
இலக்கியம் | சூ கொக் சாங் | |
புகைப்படம் | பெங் செங் வூ | |
கலை | அந்தோனி பூன் | |
ஓங் கிம் செங் | ||
1992 | நடனம் | யிங் ஈ டிங் |
நாடகம் | பான் வெயிட் ஹொங் | |
இசை | சூ குவீ லிம் | |
கலை | வாங் சூ பிக் | |
1993 | இசை | தாய் தொயோ கியாட் |
1995 | நடனம் | கோ லாய் குவான் |
கலை | ஆன் சாய் போர் | |
1996 | இசை | பூன் யூ தியென் |
இலக்கியம் | லூ பூ சான் | |
1997 | நாடகம் | லோ மீ வா |
இலக்கியம் | மின்பொங் ஹோ | |
1998 | இலக்கியம் | ராமா கண்ணபிரான் |
1999 | இலக்கியம் | அப்துல் கானி பின் அப்துல் ஹமீத் |
கலை | சுவா எக் காய் | |
2000 | கலை | தான் சியா குவீ |
2001 | கலை | தான் கியான் போர் |
இசை | யான் ஹூய் சாங் | |
2002 | இசை | ஜெரெமி மொன்டெய்ரோ |
2003 | கலை | லிம் சி பெங் |
நாடகம் | ஒங் கெங் சென் | |
இலக்கியம் | யெங் புவாய் ஙொன் | |
2004 | புகைப்படம் | தொயோ பீ யென் |
2005 | திரைப்படம் | சாக் நியோ |
இலக்கியம் | எம். பாலகிருஷ்ணன் (எம். ஏ. இளங்கண்ணன்) | |
இசை | டிக் லீ | |
காட்சிசார் கலைகள் | சிங் சியோக் ஹ்டின் லீ வென் | |
2006 | கலை | தான் சோ டீ |
இசை | லினெட் சியா | |
2007 | திரைப்படம் | எரிக் கூ |
இலக்கியம் | ஈசா கமாரி | |
2008 | இலக்கியம் | சியா குவீ பெங் பி. கிருஷ்ணன் |
இசை | இசுக்காந்தர் மிர்சா இசுமாயில் | |
2009 | நடனம் | அஞ்செலா லியோங் |
இலக்கியக் கலைகள் | தாம் யூ சின் | |
இசை | லான் சூயி | |
காட்சிசார் கலைகள் | ஆங் ஆ தீ | |
2010[4] | இசை | லியாங் வெர்ன் ஃபோக் |
காட்சிசார் கலைகள் | சுரத்மன் மர்க்காசான் | |
காட்சிசார் கலைகள் | அமான்டா ஹெங் | |
2011[5] | இசை | கெலி தாங் |
காட்சிசார் கலைகள் | லிம் யூ குவான் | |
நாடகம் | அத்தின் அமாட் | |
இசை | யுஸ்னோர் எஃப் | |
2012[6] | இலக்கியக் கலைகள் | ஜே. எம். சாலி |
இசை | ஜெனிபர் தாம் | |
நாடகம் | திருநாளன் சசிதரன் | |
காட்சிசார் கலைகள் | ஹோ ஹோ யிங் மிலெங்கோ பிர்வாக்கி | |
2013[7] | - | வான் ஹெங் |
- | முகம்மது லத்தீப் முகம்மது | |
- | சுங் யே | |
2014[8] | - | அல்வின் தான் |
- | சொங் ஃபா சியோங் | |
- | க. து. மு. இக்பால் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Clara Chow, "SSO co-leader, versatile artist get highest award for the arts", ஸ்ட்ரெயிட் டைம்சு, 21 அக்டோபர் 2006
- ↑ "Epigram Books Presents 10 New Titles and 25 Authors at the Singapore Writers Festival 2013!". Epigram Books. Epigram Books. Archived from the original on 2014-09-03. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Cultural Medallion & Young Artist Award Winners" (PDF). National Arts Council. National Arts Council. Archived from the original (PDF) on 2014-09-03. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "2010 கலைS AWARDS PRESENTATION CEREMONY". 2010-10-12. Archived from the original on 2010-12-21. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
- ↑ "Four individuals awarded Cultural Medallion". 2011-11-18. Archived from the original on 2011-11-19. பார்க்கப்பட்ட நாள் 2012-05-14.
- ↑ "Cultural Medallion & Young கலைist Award Winners" (PDF). National கலைs Council. National Arts Council. Archived from the original (PDF) on 3 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 September 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Martin, Mayo (22 October 2013). "Cultural Medallion, Young Artist Award recipients announced". TODAY. MediaCorp. http://www.todayonline.com/entertainment/arts/cultural-medallion-young-artist-award-recipients-announced?singlepage=true. பார்த்த நாள்: 2 September 2014.
- ↑ Chia, Alice (15 October 2014). "Cultural Medallion winners: A poet, a sculptor and a theatre director". Channel NewsAsia. MediaCorp Pte Ltd. http://www.channelnewsasia.com/news/singapore/cultural-medallion/1415892.html. பார்த்த நாள்: 15 October 2014.
உசாத்துணைகள்
தொகு- Purushothaman, Venka (ed.) (2002) Narratives : Notes On A Cultural Journey : Cultural Medallion Recipients 1979 - 2001. Singapore : National Arts Council.