கலூக்கன்
கலூக்கன் (Caloocan) என்பது பிலிப்பீன்சின் மூன்றாவது மிகப்பெரிய சனத்தொகை கூடிய நகரமாகும். மணிலா பெருநகரத்தை அமைக்கின்ற 16 நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அமைய இதன் மக்கள் தொகை 1,489,040 ஆகும்.[1] இக்கலூக்கன் நகரம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டும் இருக்கின்றது. இங்குள்ளோர் பிலிப்பினோ மொழி மற்றும் ஆங்கிலத்தையும் பேசி வருகின்றனர். இங்கு உரோமன் கத்தோலிக்கம் முதன்மையான மதமாகத் திகழ்கின்றது.
இணை நகரங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "2010 Census of Population and Housing: National Capital Region" (PDF). National Statistics Office of the Republic of the Philippines. Archived from the original (PDF) on 25 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 June 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help)