கல்பாத்தி, பாலக்காடு
கல்பாத்தி (Kalpathy), இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பாலக்காடு நகரத்தின் புறநகரில் அமைந்த பாரம்பரிய சிற்றூர் ஆகும்.[1] கல்பாத்தி ஆற்றின் கரையில் அமைந்த பாலக்காடு விஸ்வநாதார் கோயில் பத்து நாள் தேர்த் திருவிழா புகழ்பெற்றதாகும்.[2] இவ்வூரில் அந்தணர்களின் 4 அக்கரகாரங்கள் உள்ளன.[3]
கல்பாத்தி | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 10°49′N 76°39′E / 10.817°N 76.650°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பாலக்காடு |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மலையாளம், ஆங்கிலம் |
• பேச்சு மொழிகள் | தமிழ் மொழி, மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 678 003 |
தொலைபேசி குறியீடு | 0491 |
வாகனப் பதிவு | KL-09 |
மக்களவை தொகுதி | பாலக்காடு |
சட்டமன்றத் தொகுதி | பாலக்காடு |
அமைவிடம்
தொகுகல்பாத்தி பாலக்காடு நகரத்திற்கு 3 கிலோ மீட்டர் தொலைவிலும்; பாலக்காடு தொடருந்து நிலையம் 1 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
புகழ் பெற்றவர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ கல்பாத்தி கிராமம், பாலக்காடு
- ↑ கல்பாத்தி: தென்னிந்திய காசியின் தனித்துவமிக்க ஈர்ப்புகள்
- ↑ "Kalpathy Agraharam and Kalpathy Ratholsavam | Heritage & Cultural Zone | Palakkad District | Malabar Districts in Kerala". www.keralatourism.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.