கல்பற்றா
(கல்பெட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கல்பெட்டா என்பது கேரளத்தின் வயநாடு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும், நகராட்சியும் ஆகும். இங்கு உள்ள மலைப்பகுதிகளில் காப்பிச் செடிகள் விளைகின்றன.[1] சுற்றுலாத்துறையும் கணிசமான வருவாயை ஈட்டுகின்றது.
கல்பெட்டா
കൽപ്പെറ്റ | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | வயநாடு |
ஏற்றம் | 780 m (2,560 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 29,602 |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
PIN | 673121 (கல்பெட்டா தலைமை, 673122 (கல்பெட்டா வடக்கு) |
Telephone code | 04936 |
வாகனப் பதிவு | KL 12 |
சமணக் கோயில்
தொகுசமண சமயத்தின் 14வது தீர்த்தங்கரரான அனந்தநாதருக்கு அர்பணிக்கப்பட்ட சமணக் கோயில் ஒன்று கல்பெட்டாவில் உள்ளது.
போக்குவரத்து
தொகுசாலைவழிப் போக்குவரத்து வசதிகள் மிகுந்தது. பெங்களூரு, மைசூரு, ஊட்டி, மடிகேரி, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய நகரங்களுக்கு சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன, ரயில் போக்குவரத்திற்கு கோழிக்கோடு ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. கோழிக்கோடு விமான நிலையம் அருகில் உள்ள வான்வழிப் போக்குவரத்து தளம்.
இதனையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Kalpetta". india9. பார்க்கப்பட்ட நாள் 2006-10-14.