கவுரி ருக்மிணி பாயி
ஆயில்யம் திருநாள் கவுரி ருக்மிணி பாயி | |
---|---|
ஆற்றிங்கல் அரசி | |
கவுரி ருக்மிணி பாயி | |
ஆட்சி | 1815 - 1837 |
முன்னிருந்தவர் | ஆயில்யம் திருநாள் கவுரி லட்சுமி பாயி |
உத்ரட்டாதி திருநாள் கவுரி பார்வதி பாயி | |
மரபு | ஆற்றிங்கல் |
அரச குலம் | குலசேகரர் |
தந்தை | ராஜா ராஜவர்மா வலிய கோயித்தம்புரான் |
தாய் | ஆயில்யம் திருநாள் கவுரி லட்சுமி பாயி |
பிறப்பு | 1809 |
இறப்பு | 1837 |
சமயம் | இந்து |
ஆயில்யம் திருநாள் கவுரி ருக்மிணி பாயி ஆற்றிங்கல் அரசி (1815 - 1837)[3]. திருவிதாங்கூர் அரசின் அரசியாவார். சங்கனாச்சேரி லட்சுமிபுரம் கொட்டாரத்தில் ராஜ ராஜவர்மா வலிய கோயித்தம்புரானின் மூத்த மகளாகப் பிறந்தார். சங்கீதத்தினது சக்கரவர்த்தியும் அரசரும் ஆன சுவாதித் திருநாள் ராமவர்மா இவருடைய இளைய சகோதரன் ஆவார்.
- ↑ histrory of travancore -p sankunni manon. tr. Dr. C. K karim. page 72
- ↑ Travancore Almanac & Directory 1919 Published by the Government of Travancore 1918
- ↑ http://www.guide2womenleaders.com/womeninpower/Travancore.htm