காஜல்கோன்
காசல்கோன் (Kajalgaon), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் கிழக்கு அசாம் கோட்டத்தில் அமைந்த சிராங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது போங்கைகாவொன் நகரத்தின் புறநகர் பகுதியைக் கொண்டுள்ளது. இது கவுகாத்திக்கு வடமேற்கே 188.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
காசல்கோன் | |
---|---|
நகரம் | |
அசாம் மாநிலத்தில் காசல்கோன் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°28′27″N 90°33′52″E / 26.474226°N 90.564443°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | சிராங் மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | போடோ மொழி, அசாமிய மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் --> | 783385 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AS |
வாகனப் பதிவு | AS-26 |